தில்லி உயர் நீதிமன்றம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தில்லி உயர் நீதிமன்றம்
நிறுவப்பட்டது1966
அமைவிடம்புது தில்லி
நியமன முறைதலைமை நீதிபதி மற்றும் மாநில ஆளுநர்கள் மற்றும் துணை ஆளுநர்களின் பரிந்துரையின் படி இந்தியக் குடியரசுத் தலைவர்.
அதிகாரமளிப்புஇந்திய அரசியலமைப்பு
தீர்ப்புகளுக்கானமேல் முறையீடுஇந்திய உச்ச நீதிமன்றம்
நீதியரசர் பதவிக்காலம்62 அகவை வரை
இருக்கைகள் எண்ணிக்கை48 (29 நிரந்தரம் மற்றும் 19 கூடுதல் நீதியரசர்கள்)
வலைத்தளம்http://delhihighcourt.nic.in/
தலைமை நீதிபதி
தற்போதையமுருகேசன்

தில்லி உயர் நீதிமன்றம் இது அக்டோபர் 31, 1966 ல் துவக்கப்பட்டது.

மார்ச் 21, 1919 ல் இதன் நீதிபரிபாலணம் லாகூரில் பஞ்சாப் மற்றும் தில்லி ஆளுமையின் கீழ் இருந்தது. இது 1947 இந்தியா பிரியும் வரை தொடர்ந்தது. 1971 வரை இதன் நீதிபரிபாலணம் இமாச்சலப்பிரதேசத்தையும் உள்ளடக்கி நடைபெற்றது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=தில்லி_உயர்_நீதிமன்றம்&oldid=2226074" இலிருந்து மீள்விக்கப்பட்டது