சஹர்சா மாவட்டம்
தோற்றம்
(சகர்சா மாவட்டம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
| சஹர்சா மாவட்டம் सहरसा जिलाضلع سہرس | |
|---|---|
சஹர்சாமாவட்டத்தின் இடஅமைவு பிகார் | |
| மாநிலம் | பிகார், இந்தியா |
| நிர்வாக பிரிவுகள் | கோசி கோட்டம் |
| தலைமையகம் | சஹர்சா |
| பரப்பு | 1,687 km2 (651 sq mi) |
| மக்கட்தொகை | 1,897,102 (2011) |
| மக்கள்தொகை அடர்த்தி | 1,125/km2 (2,910/sq mi) |
| படிப்பறிவு | 54.57 % |
| பாலின விகிதம் | 906 |
| மக்களவைத்தொகுதிகள் | சஹர்சா |
| சட்டமன்ற உறுப்பினர் எண்ணிக்கை | சோன்பர்சா, சஹர்சா, சிம்ரி பக்தியர்பூர், மகிஷி |
| முதன்மை நெடுஞ்சாலைகள் | தேசிய நெடுஞ்சாலை 107 |
| அதிகாரப்பூர்வ இணையத்தளம் | |
சஹர்சா மாவட்டம், இந்திய மாநிலமான பிகாரின் மாவட்டங்களில் ஒன்று. இதன் தலைமையகம் சஹர்சா நகரத்தில் உள்ளது.
பொருளாதாரம்
[தொகு]2006ஆம் ஆண்டில், ஒன்றிய அரசு ஒரு கணக்கெடுப்பை வெளியிட்டது. அதில் பொருளாதாரத்தில் பின்தங்கிய 250 மாவட்டங்கள் பட்டியலிடப்பட்டன. இந்த மாவட்டமும் அந்த பட்டியலில் இடம் பெற்றிருப்பதால், இதுவும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாவட்டங்களுக்கான ஒன்றிய அரசின் நிதியைப் பெறுகிறது.[1]
சான்றுகள்
[தொகு]- ↑ Ministry of Panchayati Raj (8 September 2009). "A Note on the Backward Regions Grant Fund Programme" (PDF). National Institute of Rural Development. Archived from the original (PDF) on 5 ஏப்ரல் 2012. Retrieved 27 September 2011.
{{cite web}}: Unknown parameter|=ignored (help)
