சுபௌல் மாவட்டம்

ஆள்கூறுகள்: 25°55′48″N 86°15′00″E / 25.9300°N 86.2500°E / 25.9300; 86.2500
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(சுபவுல் மாவட்டம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
சுபௌல் மாவட்டம் மாவட்டம்
सुपौल जिला
சுபௌல் மாவட்டம்மாவட்டத்தின் இடஅமைவு பிகார்
மாநிலம்பிகார், இந்தியா
நிர்வாக பிரிவுகள்மாவட்டம்
தலைமையகம்சுபவுல்
பரப்பு2,410 km2 (930 sq mi)
மக்கட்தொகை2,228,397 (2011)
மக்கள்தொகை அடர்த்தி919/km2 (2,380/sq mi)
படிப்பறிவு72.86 %
பாலின விகிதம்925
மக்களவைத்தொகுதிகள்சுபவுல்
சட்டமன்ற உறுப்பினர் எண்ணிக்கைநிர்மலி, பிப்ரா, சுபவுல், திரிவேணிகஞ்சு, சாதாபூர்
முதன்மை நெடுஞ்சாலைகள்தே.நெ.57, தே.நெ.106, தே.நெ.107
அதிகாரப்பூர்வ இணையத்தளம்

சுபௌல் மாவட்டம், இந்திய மாநிலமான பிகாரின் மாவட்டங்களில் ஒன்று.[1]. இதன் தலைமையகம் சுபவுலில் உள்ளது.

அரசியல்[தொகு]

இந்த மாவட்டம் சுபவுல் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.[1] இது நிர்மலி, பிப்ரா, சுபவுல், திரிவேணிகஞ்சு, சாதாபூர் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.[1]

பொருளாதாரம்[தொகு]

2006ஆம் ஆண்டு மத்திய அரசு ஒரு கணக்கெடுப்பை வெளியிட்டது. அதில் பொருளாதாரத்தில் பின்தங்கிய 250 மாவட்டங்கள் பட்டியலிடப்பட்டன. இந்த மாவட்டமும் அந்த பட்டியலில் இடம் பெற்றிருப்பதால் இதுவும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாவட்டங்களுக்கான மத்திய அரசின் நிதியைப் பெறுகிறது.[2]

சான்றுகள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 [https://web.archive.org/web/20101005180821/http://eci.nic.in/eci_main/CurrentElections/CONSOLIDATED_ORDER%20_ECI%20.pdf பரணிடப்பட்டது 2010-10-05 at the வந்தவழி இயந்திரம் மக்களவைத் தொகுதிகளும் சட்டமன்றத் தொகுதிகளும் (ஆங்கிலத்தில்) - இந்தியத் தேர்தல் ஆணையம்
  2. Ministry of Panchayati Raj (September 8, 2009). "A Note on the Backward Regions Grant Fund Programme" (PDF). National Institute of Rural Development. Archived from the original (PDF) on ஏப்ரல் 5, 2012. பார்க்கப்பட்ட நாள் September 27, 2011. {{cite web}}: Check date values in: |archive-date= (help)

இணைப்புகள்[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=சுபௌல்_மாவட்டம்&oldid=3647074" இலிருந்து மீள்விக்கப்பட்டது