மதுபனி மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மதுபனி மாவட்டம்
मधुबनी जिला, Madhubani district
Bihar district location map Madhubani.svg
மதுபனிமாவட்டத்தின் இடஅமைவு பிகார்
மாநிலம்பிகார், இந்தியா
நிர்வாக பிரிவுகள்தர்பங்கா கோட்டம்
தலைமையகம்[[மதுபனி]]
பரப்பு3,501 km2 (1,352 sq mi)
மக்கட்தொகை4,476,044 (2011)
மக்கள்தொகை அடர்த்தி1,279/km2 (3,310/sq mi)
படிப்பறிவு60.9 %
பாலின விகிதம்925
மக்களவைத்தொகுதிகள்மதுபனி, ஜஞ்சார்பூர்
சட்டமன்ற உறுப்பினர் எண்ணிக்கைஹர்லாக்கி, பேனிபட்டி, கஜவுலி, பாபூபரி, பிஸ்பீ, மதுபனி, ராஜ்நகர், ஜஞ்சார்பூர், புல்பராஸ், லவுகஹா[1].
முதன்மை நெடுஞ்சாலைகள்தே.நெ.104, தே.நெ 105
சராசரி ஆண்டு மழைபொழிவு1273 mm
அதிகாரப்பூர்வ இணையத்தளம்

மதுபனி மாவட்டம், இந்திய மாநிலமான பீகாரின் மாவட்டங்களில் ஒன்று. இதன் தலைமையகம் மதுபனியில் உள்ளது.

பொருளாதாரம்[தொகு]

2006ஆம் ஆண்டில், ஒன்றிய அரசு ஒரு கணக்கெடுப்பை வெளியிட்டது. அதில் பொருளாதாரத்தில் பின்தங்கிய 250 மாவட்டங்கள் பட்டியலிடப்பட்டன. இந்த மாவட்டமும் அந்த பட்டியலில் இடம் பெற்றிருப்பதால், இதுவும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாவட்டங்களுக்கான ஒன்றிய அரசின் நிதியைப் பெறுகிறது.[2]

அரசியல்[தொகு]

இந்த மாவட்டம் மதுபனி, ஜஞ்சார்பூர் ஆகிய மக்களவைத் தொகுதிகளுக்கு உட்பட்டது. இந்த மாவட்டத்தை பீகாரின் சட்டமன்றத்துக்கு ஹர்லாக்கி, பேனிபட்டி, கஜவுலி, பாபூபரி, பிஸ்பீ, மதுபனி, ராஜ்நகர், ஜஞ்சார்பூர், புல்பராஸ், லவுகஹா[1] ஆகிய சட்டமன்றத் தொகுதிகளாகப் பிரித்துள்ளனர்.

சான்றுகள்[தொகு]

இணைப்புகள்[தொகு]

ஆள்கூறுகள்: 26°21′00″N 86°04′48″E / 26.35000°N 86.08000°E / 26.35000; 86.08000

"https://ta.wikipedia.org/w/index.php?title=மதுபனி_மாவட்டம்&oldid=3253188" இருந்து மீள்விக்கப்பட்டது