சீவான் மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சீவான் மாவட்டம்
सीवान ज़िला, ضلع سیوان, Siwan district
Bihar district location map Siwan.svg
சீவான்மாவட்டத்தின் இடஅமைவு பீகார்
மாநிலம்பீகார், இந்தியா
நிர்வாக பிரிவுகள்சாரண் கோட்டம்
தலைமையகம்சிவான்
பரப்பு2,219 km2 (857 sq mi)
மக்கட்தொகை3,318,176 (2011)
மக்கள்தொகை அடர்த்தி1,495/km2 (3,870/sq mi)
படிப்பறிவு71.59 %
பாலின விகிதம்984
மக்களவைத்தொகுதிகள்சிவான்[1]
சட்டமன்ற உறுப்பினர் எண்ணிக்கைசீவான், சீராதேய், தரவுலி, ரகுநாத்பூர், தரவுந்தா, பராரியா, கோரியாகோட்டி, மகாராஜ்கஞ்சு[1]
முதன்மை நெடுஞ்சாலைகள்தே. நெ. 85
அதிகாரப்பூர்வ இணையத்தளம்

சீவான் மாவட்டம், இந்திய மாநிலமான பீகாரின் மாவட்டங்களில் ஒன்று.[1] இந்த மாவட்டத்தின் தலைமையகம் சிவானில் உள்ளது.

அரசியல்[தொகு]

இந்த மாவட்டம் சீவான், சீராதேய், தரவுலி, ரகுநாத்பூர், தரவுந்தா, பராரியா, கோரியாகோட்டி, மகாராஜ்கஞ்சு ஆகிய சட்டமன்றத் தொகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.[1] இந்த மாவட்டம் சீவான் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.[1]

சான்றுகள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 "மக்களவைத் தொகுதிகளும் சட்டமன்றத் தொகுதிகளும் (ஆங்கிலத்தில்) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). 2010-10-05 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 2015-11-08 அன்று பார்க்கப்பட்டது.

இணைப்புகள்[தொகு]

ஆள்கூறுகள்: 26°12′00″N 84°24′00″E / 26.2000°N 84.4000°E / 26.2000; 84.4000

"https://ta.wikipedia.org/w/index.php?title=சீவான்_மாவட்டம்&oldid=3554820" இருந்து மீள்விக்கப்பட்டது