மதேபுரா மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மதேபுரா மாவட்டம்
मधेपुरा जिला,ضلع مدھے پورا,Madhepura
Bihar district location map Madhepura.svg
மதேபுராமாவட்டத்தின் இடஅமைவு பிகார்
மாநிலம்பிகார், இந்தியா
நிர்வாக பிரிவுகள்கோசி கோட்டம்
தலைமையகம்மதேபுரா
பரப்பு1,787 km2 (690 sq mi)
மக்கட்தொகை1,994,618 (2011)
மக்கள்தொகை அடர்த்தி1,116/km2 (2,890/sq mi)
படிப்பறிவு53.78 %
பாலின விகிதம்914
மக்களவைத்தொகுதிகள்மதேபுரா
சட்டமன்ற உறுப்பினர் எண்ணிக்கைஆலம்நகர், பிகாரிகஞ்சு, சிங்கேஸ்வர், மதேபுரா
முதன்மை நெடுஞ்சாலைகள்தே.நெ.107
அதிகாரப்பூர்வ இணையத்தளம்

மதேபுரா மாவட்டம் என்னும் மாவட்டம், இந்திய மாநிலமான பிகாரின் மாவட்டங்களில் ஒன்று.[1]. இதன் தலைமையகம் மதேபுராவில் உள்ளது.

பொருளாதாரம்[தொகு]

2006ஆம் ஆண்டில், மத்திய அரசு ஒரு கணக்கெடுப்பை வெளியிட்டது. அதில் பொருளாதாரத்தில் பின்தங்கிய 250 மாவட்டங்கள் பட்டியலிடப்பட்டன. இந்த மாவட்டமும் அந்த பட்டியலில் இடம் பெற்றிருப்பதால், இதுவும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாவட்டங்களுக்கான மத்திய அரசின் நிதியைப் பெறுகிறது.[2]


போக்குவரத்து[தொகு]


சான்றுகள்[தொகு]

இணைப்புகள்[தொகு]

ஆள்கூறுகள்: 25°54′36″N 86°46′48″E / 25.91000°N 86.78000°E / 25.91000; 86.78000

"https://ta.wikipedia.org/w/index.php?title=மதேபுரா_மாவட்டம்&oldid=1935450" இருந்து மீள்விக்கப்பட்டது