பிகார் மாவட்டப் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இந்தியாவின் வடக்கு பகுதியில் அமைந்த பிகார் மாநிலத்தின் 38 நிர்வாக மாவட்டங்களும் அதன் தொடர்பான பொருட்களும்;

பிகார் மாநிலத்தின் மாவட்டங்கள்

தொகுப்பு[தொகு]

மாவட்டக் குறியிடு மாவட்டம் தலைமையகம் மக்கட்தொகை (2011) மக்கட்தொகை (2001)[1] பரப்பு (km²) அடர்த்தி(/km²)
(2001)
வரைபடம்
AR அராரியா அராரியா 2,811,569 2,124,831 2,829 751
Bihar district location map Araria.svg
AL அர்வல் அர்வால் 699,000 589,476 637 918
Bihar district location map Jehanabad.svg
AU ஔரங்கபாத் ஔரங்கபாத் 2,540,073 2,004,960 3,303 607
Bihar district location map Aurangabad.svg
BA பாங்கா பாங்கா 2,034,763 1,608,778 3,018 533
Bihar district location map Banka.svg
BE பெகுசராய் பெகுசராய் 2,970,541 2,342,989 1,917 1,222
Bihar district location map Begusarai.svg
BG பாகல்பூர் பாகல்பூர் 3,037,766 2,430,331 2,569 946
Bihar district location map Bhagalpur.svg
BJ போஜ்பூர் ஆரா 2,728,407 2,233,415 2,473 903
Bihar district location map Bhojpur.svg
BU பக்சர் பக்சர் 1,706,352 1,403,462 1,624 864
Bihar district location map Buxar.svg
DA தர்பங்கா தர்பங்கா 3,937,385 3,285,473 2,278 1,442
Bihar district location map Darbhanga.svg
EC கிழக்கு சம்பரான் மோதிஹரி 5,099,371 3,933,636 3,969 991
Bihar district location map East Champaran.svg
GA கயா கயா 4,391,418 3,464,983 4,978 696
Bihar district location map Gaya.svg
GO கோபால்கஞ்ச் கோபால்கஞ்ச் 2,562,012 2,149,343 2,033 1,057
Bihar district location map Gopalganj.svg
JA ஜமுய் ஜமுய் 1,760,405 1,397,474 3,099 451
Bihar district location map Jamui.svg
JE ஜெகானாபாத் ஜெகானாபாத் 1,125,313 924,839[2] 1,569 963
Bihar district location map Jehanabad.svg
KH கஹாரிய கஹாரிய 1,666,886 1,276,677 1,486 859
Bihar district location map Khagaria.svg
KI கிசன்கஞ்ச் கிசன்கஞ்ச் 1,690,400 1,294,063 1,884 687
Bihar district location map Kishanganj.svg
KM கைமுர் பாபூவா 1,626,384 1,284,575 3,363 382
Bihar district location map Kaimur.svg
KT கட்டிகார் கட்டிகர் 3,071,029 2,389,533 3,056 782
Bihar district location map Katihar.svg
LA லக்கிசராய் லக்கிசராய் 1,000,912 801,173 1,229 652
Bihar district location map Lakhisarai.svg
MB மதுபனி மதுபனி 4,487,379 3,570,651 3,501 1,020
Bihar district location map Madhubani.svg
MG முங்கர் முங்கர் 1,367,765 1,135,499 1,419 800
Bihar district location map Munger.svg
MP மாதேபுரா மாதேபுரா 2,001,762 1,524,596 1,787 853
Bihar district location map Madhepura.svg
MZ முசாபர்பூர் முசாபர்பூர் 4,801,062 3,743,836 3,173 1,180
Bihar district location map Muzaffarpur.svg
NL நாளாந்தா பிகார் செரீப் 2,877,653 2,368,327 2,354 1,006
Bihar district location map Nalanda.svg
NW நவாடா நவாடா 2,219,146 1,809,425 2,492 726
Bihar district location map Nawada.svg
PA பட்னா பாட்னா 5,838,465 4,709,851 3,202 1,471
Bihar district location map Patna.svg
PU பூர்ணியா பூர்ணியா 3,264,619 2,540,788 3,228 787
Bihar district location map Purnia.svg
RO ரோத்தாஸ் சசாராம் 2,959,918 2,448,762 3,850 636
Bihar district location map Rohtas.svg
SH சகர்சா சகர்சா 1,900,661 1,506,418 1,702 885
Bihar district location map Saharsa.svg
SM சமஸ்திபூர் சமஸ்திபூர் 4,261,566 3,413,413 2,905 1,175
Bihar district location map Samastipur.svg
SO சியோகர் சியோகர் 656,916 514,288 443 1,161
Bihar district location map Sheohar.svg
SP சேக்புரா சேக்புரா 634,927 525,137 689 762
Bihar district location map Sheikhpura.svg
SR சரண் சாப்ரா 3,951,862 3,251,474 2,641 1,231
Bihar district location map Saran.svg
ST சீதாமர்கி சீதாமர்கி 3,423,574 2,669,887 2,199 1,214
Bihar district location map Sitamarhi.svg
SU சுபால் சுபால் 2,229,076 1,745,069 2,410 724
Bihar district location map Supaul.svg
SW சிவான் 3,330,464 2,708,840 2,219 1,221
Bihar district location map Siwan.svg
VA வைசாலி ஹாஜிப்பூர் 3,495,021 2,712,389 2,036 1,332
Bihar district location map Vaishali.svg
WC மேற்கு சம்பாரண் பேட்டியா 3,935,042 3,043,044 5,229 582
Bihar district location map West Champaran.svg

மேற்கோள்கள்[தொகு]

  1. "Bihar Population Census data 2011". census2011.co.in (2011). பார்த்த நாள் 24 January 2014.
  2. "Jehanabad District : Census 2011 data". census2011.co.in (2011). பார்த்த நாள் 25 January 2014.

வெளி இணைப்புகள்[தொகு]