பரீதாபாது
Appearance
(பரிதாபாத் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
பரீதாபாது
फरीदाबाद | |
---|---|
நகரம் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | அரியானா |
மாவட்டம் | பரிதாபாது |
பரப்பளவு | |
• மொத்தம் | 2,151.00 km2 (830.51 sq mi) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 14,04,653 |
• அடர்த்தி | 1,020/km2 (2,600/sq mi) |
மொழி | |
• அலுவல் | இந்தி |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய நேர வலயம்) |
தொலைபேசிக் குறியீடு | 0129 |
பரீதாபாது (இந்தி: फरीदाबाद), வட இந்திய மாநிலமான அரியானாவின் மிகப்பெரிய நகரமாகும். இது பரீதாபாது மாவட்டத்தில் அமைந்துள்ளது. தில்லியின் எல்லையில், யமுனை நதிக்கரையில் அமைந்துள்ளது.[1] இந்நகரம் அரியானா மாநிலத்தின் 60 சதவிகித வருமானத்தை வழங்குகிறது.
அரியானா மாநிலத்தின் 50 சதவிகித வருமான வரி பரிதாபாது, குர்காவுன் ஆகிய நகரங்களிலேயே வசூலிக்கப்படுகிறது.[2] Fa
தில்லிக்கு அருகிலுள்ளதால் போக்குவரத்து வசதி சிறப்பாக அமைந்துள்ளது .
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "District Map of Faridabad". Maps of India.
- ↑ "The Tribune, 28 December 2005".
- "Faridabad". The Imperial Gazetteer of India, Vol. 12. Oxford at Clarendon Press. 1909. p. 51.
வெளியிணைப்புகள்
[தொகு]- Delhi Public Transport Application பரணிடப்பட்டது 2012-04-13 at the வந்தவழி இயந்திரம் (ஆங்கில மொழியில்)
- Delhi Public Transport Application for Android 2.1+ பரணிடப்பட்டது 2012-01-18 at the வந்தவழி இயந்திரம் (ஆங்கில மொழியில்)
- District Faridabad Official Web Site (ஆங்கில மொழியில்)
- Faridabad MCF Website பரணிடப்பட்டது 2012-04-14 at the வந்தவழி இயந்திரம் (ஆங்கில மொழியில்)
- Faridabad Tourist Complexes பரணிடப்பட்டது 2009-10-17 at the வந்தவழி இயந்திரம் (ஆங்கில மொழியில்)
- Surajkund Tourist Complex பரணிடப்பட்டது 2010-11-24 at the வந்தவழி இயந்திரம் (ஆங்கில மொழியில்)
- Haryana Official Website (ஆங்கில மொழியில்)
- National Power Training Institute, Faridabad பரணிடப்பட்டது 2012-03-05 at the வந்தவழி இயந்திரம் (ஆங்கில மொழியில்)
- Satellite map of Faridabad (ஆங்கில மொழியில்)
- Faridabad City Guide பரணிடப்பட்டது 2016-10-11 at the வந்தவழி இயந்திரம் (ஆங்கில மொழியில்)
- Faridabad gets its first Konica Minolta Bizhub Pro C6501 பரணிடப்பட்டது 2013-01-04 at Archive.today (ஆங்கில மொழியில்)
- Doors2India – More info on Places to EAT, DO & VISIT of Faridabad பரணிடப்பட்டது 2011-07-21 at the வந்தவழி இயந்திரம் (ஆங்கில மொழியில்)