உள்ளடக்கத்துக்குச் செல்

பரீதாபாது

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பரீதாபாது
फरीदाबाद
நகரம்
நாடுஇந்தியா
மாநிலம்அரியானா
மாவட்டம் பரிதாபாது
பரப்பளவு
 • மொத்தம்2,151.00 km2 (830.51 sq mi)
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்14,04,653
 • அடர்த்தி1,020/km2 (2,600/sq mi)
மொழி
 • அலுவல்இந்தி
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய நேர வலயம்)
தொலைபேசிக் குறியீடு0129

பரீதாபாது (இந்தி: फरीदाबाद), வட இந்திய மாநிலமான அரியானாவின் மிகப்பெரிய நகரமாகும். இது பரீதாபாது மாவட்டத்தில் அமைந்துள்ளது. தில்லியின் எல்லையில், யமுனை நதிக்கரையில் அமைந்துள்ளது.[1] இந்நகரம் அரியானா மாநிலத்தின் 60 சதவிகித வருமானத்தை வழங்குகிறது.

அரியானா மாநிலத்தின் 50 சதவிகித வருமான வரி பரிதாபாது, குர்காவுன் ஆகிய நகரங்களிலேயே வசூலிக்கப்படுகிறது.[2] Fa

தில்லிக்கு அருகிலுள்ளதால் போக்குவரத்து வசதி சிறப்பாக அமைந்துள்ளது .

மேற்கோள்கள்

[தொகு]
  1. "District Map of Faridabad". Maps of India.
  2. "The Tribune, 28 December 2005".

வெளியிணைப்புகள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
பரீதாபாது
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பரீதாபாது&oldid=3998658" இலிருந்து மீள்விக்கப்பட்டது