திருச்சானூர்
திருச்சானூர் அலமேலுமங்காபுரம் | |
---|---|
பத்மாவதி அம்மன் கோயில் | |
ஆள்கூறுகள்: 13°36′28.15″N 79°27′4.17″E / 13.6078194°N 79.4511583°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | ஆந்திரப்பிரதேசம் |
மாவட்டம் | சித்தூர் |
அரசு[1] | |
• வகை | பஞ்சாயத்துராஜ் |
• நிர்வாகம் | திருச்சானூர் |
பரப்பளவு[2] | |
• மொத்தம் | 6.85 km2 (2.64 sq mi) |
ஏற்றம்[3] | 17 m (56 ft) |
மக்கள்தொகை (2011)[2] | |
• மொத்தம் | 22,963 |
• அடர்த்தி | 3,400/km2 (8,700/sq mi) |
மொழிகள் | |
• அலுவல் | தெலுங்கு |
நேர வலயம் | IST (ஒசநே+5:30) |
திருச்சனூர் (அலமேலு மங்காபுரம், சிர்தானூர் என்றும் அழைக்கப்படுகிறது) என்பது இந்திய மாநிலமான ஆந்திராவின் சித்தூர் மாவட்டத்தில் உள்ள நகரமாகும். இது திருப்பதி (கிராமப்புற) மண்டலத்தின் மண்டல தலைமையகம் ஆகும். [4] இது திருப்பதி நகர்ப்புற ஒருங்கிணைப்பின் ஒரு பகுதியாகும். :20 இங்கு திருச்சானூர் பத்மாவதி கோயில் இருப்பதால் இந்த நகரம் இந்துக்களின் புனிதத் தலங்களுள் ஒன்றாகும். [5]
சொற்பிறப்பியல்[தொகு]
திருப்பதி மற்றும் அதனைச் சுற்றியுள்ள ஆயிரக்கணக்கான கல்வெட்டுகளிலிருந்து இந்நகரம் முதலில் அலருமேலுமங்கபுரம் என்று அழைக்கப்பட்டது. பின்னர் அலமேலுமங்காபுரமாக மருவியது.[6]
வரலாறு[தொகு]
திருச்சனூர் பல்லவர்களின் ஆட்சியில் திருவென்கட்டத்தின் ஒரு பகுதியாக உருவாகியது, சோழர்களின் கீழ் ராஜேந்திர சோழமண்டலத்தின் ஒரு பகுதியாகவும் இருந்துள்ளது.
போக்குவரத்து[தொகு]
அலமேலுமங்காபுரம் சுமார் திருப்பதி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து 4 கிலோ மீட்ட தொலைவில் அமைந்துள்ளது. இரயில் நிலைய இணைப்பானது திருப்பதியிலிருந்து கிடைக்கிறது[7] இந்நிலையத்தினை பி வகை நிலையமாக மேம்படுத்தும் பணி தற்பொழுது நடைபெறுகிறது. [8]
கல்வி[தொகு]
ஆரம்ப மற்றும் இடைநிலைப் பள்ளிக் கல்வி மாநில, உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளால், மாநில பள்ளிக் கல்வித் துறையின் கீழ் வழங்கப்படுகிறது. [9] [10]
இதனையும் காண்க[தொகு]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "Kolakaluru Village Panchayat". National Panchayat Portal. 6 மார்ச் 2020 அன்று மூலம் பரணிடப்பட்டது. 6 May 2016 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ 2.0 2.1 "District Census Handbook – Guntur" (PDF). Census of India. The Registrar General & Census Commissioner. pp. 19, 226. 13 May 2016 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Maps, Weather, and Airports for Tiruchanur, India". fallingrain.com.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "Chittoor District Mandals" (PDF). Census of India. pp. 451, 510. 19 June 2015 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Tiruchanur Sri Padmavathi Ammavaru Temple Kumkumarchana Timings". Tirumala Tirupati Online. Tirumala Tirupati Online. 18 August 2018 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ Google book-Core of Karnatic Music, meaning of alamelu in Telugu. https://books.google.com/books?id=Ce6vDQAAQBAJ&q=alamelu+meaning+in+telugu&pg=RA3-PA155.
- ↑ "Sixth platform works begin in Tirupati railway station" (in en). The Hans India. http://www.thehansindia.com/posts/index/Andhra-Pradesh/2017-05-02/Sixth-platform-works-begin-in-Tirupati-railway-station/297343. பார்த்த நாள்: 6 July 2017.
- ↑ "Tiruchanur zooms into big league" (in en). The Hindu. http://www.thehindu.com/news/national/andhra-pradesh/Tiruchanur-zooms-into-big-league/article14386140.ece. பார்த்த நாள்: 6 July 2017.
- ↑ "School Education Department" (PDF). School Education Department, Government of Andhra Pradesh. 7 November 2016 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 7 November 2016 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "The Department of School Education - Official AP State Government Portal | AP State Portal". www.ap.gov.in. 7 November 2016 அன்று மூலம் பரணிடப்பட்டது. 7 November 2016 அன்று பார்க்கப்பட்டது.