பாலநாடு மாவட்டம்
பாலநாடு | |
---|---|
மாவட்டம் | |
![]() | |
நாடு | ![]() |
பகுதி | தென்னிந்தியா |
மாநிலம் | ஆந்திரப் பிரதேசம் |
பகுதி | கடற்கரை ஆந்திரா |
நிறுவப்பட்ட நாள் | 4 ஏப்ரல் 2022 |
தோற்றுவித்தவர் | ஆந்திரப் பிரதேச அரசு |
தலைமையிடம் | நரசராபேட்டை |
அரசு[1] | |
• மாவட்ட ஆட்சித் தலைவர் | ஸ்ரீ சிவசங்கர் லோத்தேடி, இ.ஆ.ப |
• காவல்துறைக் கண்காணிப்பாளர் | ஸ்ரீ ஒய். ரவி சங்கர ரெட்டி, இ.கா.ப |
பரப்பளவு | |
• மொத்தம் | 7,298 km2 (2,818 sq mi) |
மக்கள்தொகை (2011)[2] | |
• மொத்தம் | 2,041,723 |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒசநே+05:30) |
இணையதளம் | palnadu |
பாலநாடு மாவட்டம் (Palnadu district) இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் 26 மாவட்டங்களில் ஒன்றாகும்.[3] இதன் நிர்வாகத் தலைமையிடம் நரசராபேட்டை நகரம் ஆகும். குண்டூர் மாவட்டத்தின் நரசராபேட்டை வருவாய் கோட்டம் மற்றும் குர்ஜாலா வருவாய்க் கோட்டங்களின் பகுதிகளைக் கொண்டு 04 ஏப்ரல் 2022 அன்று பாலநாடு மாவட்டம் நிறுவப்பட்டது.[4] [5][6][7] 280 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாவட்டத்தின் மக்கள் தொகை 20,41,723 ஆகும். 22% மக்கள் நகர்புறததில் வாழ்கின்றனர். இத எழுத்தற்வு 53.19% ஆகும்.
மாவட்ட நிர்வாகம்[தொகு]
பாலநாடு மாவட்டம் நரசராபேட்டை வருவாய் கோட்டம் மற்றும் குர்ஜாலா வருவாய்க் கோட்டங்களையும், 28 மண்டல்களையும், 366 கிராமங்களையும் கொண்டது.[8] இம்மாவட்டத்தில் நரசராபேட்டை மாநகராட்சி உள்ளது.
மண்டல்கள்[தொகு]
# | குர்ஜலா வருவாய் கோட்டம் | நரசராபேட்டை வருவாய் கோட்டம் |
---|---|---|
1 | பெல்லம்கொண்டா | அச்சம்பேட்டை |
2 | குரஜலா | குரோசுரு |
3 | தாச்சேபள்ளி | அமராவதி |
4 | பிடுகுரல்லா | பெத்தகுறப்பாடு |
5 | மச்சாவரம் | நதேந்துலா |
6 | மச்செர்லா | சிலக்கலுரிபேட்டை |
7 | வேல்தூர்த்தி | எட்லபாடு |
8 | துர்கி | ரோம்பிசெர்லா |
9 | ரெண்டாச்சிந்தலா | நரசராபேட்டை |
10 | கரீம்புடு | சட்டெனப்பள்ளி |
11 | ராஜுபாலம் | |
12 | நெகரிகல்லு | |
13 | முப்பல்லா | |
14 | பொல்லப்பள்ளி | |
15 | வினுகொண்டா | |
16 | நூசெந்த்லா | |
17 | சவல்யாபுரம் | |
18 | இப்பூர் |
அரசியல்[தொகு]
பாலநாடு மாவட்டம் நரசராவுபேட்டை மக்களவைத் தொகுதியும், 7 சட்டமன்றத் தொகுதிகளையும் கொண்டுள்ளது. அவைகள்:
- பெதகூரபாடு சட்டமன்றத் தொகுதி (204)
- சிலகலூரிபேட்டை சட்டமன்றத் தொகுதி (215)
- நரசராவுபேட்டை சட்டமன்றத் தொகுதி (216)
- சத்தெனபள்ளி சட்டமன்றத் தொகுதி (217)
- வினுகொண்டா சட்டமன்றத் தொகுதி (218)
- குரஜாலா சட்டமன்றத் தொகுதி (219)
- மாச்செர்லா சட்டமன்றத் தொகுதி (220)
இதனையும் காண்க[தொகு]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ https://palnadu.ap.gov.in/about-district/whos-who/
- ↑ "District Census Hand Book – Guntur". தலைமைப் பதிவாளர் மற்றும் இந்திய மக்கள்தொகை கணக்கெடுப்பு ஆணையர். https://censusindia.gov.in/2011census/dchb/2817_PART_A_DCHB_GUNTUR.pdf.
- ↑ A.P. to have 26 districts from 04 April 2022
- ↑ Andhra Pradesh adds 13 new districts
- ↑ Raghavendra, V. (26 January 2022). "With creation of 13 new districts, AP now has 26 districts". தி இந்து இம் மூலத்தில் இருந்து 26 January 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220126110443/https://www.thehindu.com/news/national/andhra-pradesh/with-creation-of-13-new-districts-ap-now-has-26-districts/article38327788.ece.
- ↑ "AP issues draft gazette notification on 26 districts" (in en). 26 January 2022 இம் மூலத்தில் இருந்து 29 January 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220129231708/https://www.deccanchronicle.com/nation/current-affairs/260122/ap-issues-draft-gazette-notification-inviting-objections-to-having-26.html.
- ↑ "New districts to come into force on April 4" (in en). 30 March 2022. https://www.thehindu.com/news/national/andhra-pradesh/new-districts-to-come-into-force-on-april-4/article65274658.ece.
- ↑ Villages of PALNADU DISTRICT