கடப்பா மாவட்டம்
கடப்பா | |
— மாவட்டம் — | |
அமைவிடம் | 14°30′N 78°42′E / 14.5°N 78.7°Eஆள்கூறுகள்: 14°30′N 78°42′E / 14.5°N 78.7°E |
நாடு | ![]() |
மாநிலம் | ஆந்திரப் பிரதேசம் |
தலைமையகம் | கடப்பா |
ஆளுநர் | பிசுவபூசண் அரிச்சந்தன்[1] |
முதலமைச்சர் | ஜெகன் மோகன் ரெட்டி[2] |
மக்கள் தொகை • அடர்த்தி |
2,601,797 (2001[update]) • 169/km2 (438/sq mi) |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
பரப்பளவு • உயரம் |
15,379 சதுர கிலோமீட்டர்கள் (5,938 sq mi) • 378.7 மீட்டர்கள் (1,242 ft) |
ஐ. எசு. ஓ.3166-2 | IN-AP- |
இணையதளம் | kadapa.ap.nic.in |
ஒய்எஸ்ஆர் கடப்பா மாவட்டம்(முன்பு கடப்பா மாவட்டம்)[3] இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலத்திலுள்ள 23 மாவட்டங்களுள் ஒன்று. இதன் தலைமையகம் கடப்பா நகரில் உள்ளது. 8723 சதுர மைல்கள் பரப்பளவு கொண்ட இம் மாவட்டத்தில், 2001 ஆம் ஆண்டுக் கணக்கெடுப்பின் படி 2,601,797 மக்கள் வாழ்கிறார்கள். ஆந்திர முன்னாள் முதல்வர் ஒய் எஸ் ராஜசேகர ரெட்டியின் நினைவாக 8 ஜூலை 2010 அன்று இம்மாவட்டத்திற்கு ஒய்எஸ்ஆர் கடப்பா மாவட்டம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.[3]
ஆட்சிப் பிரிவுகள்[தொகு]
- வருவாய்க் கோட்டங்கள்(3): கடப்பா, ராஜம்பேட்டை, ஜம்மலமடுகு
- மக்களவைத் தொகுதி (2): கடப்பா, ராஜம்பேட்டை[4]
- சட்டமன்றத் தொகுதிகள்: (11)பிழை காட்டு: Closing
</ref>
missing for<ref>
tag
1 கொண்டாபுரம் 2 மைலவரம் 3 பெத்தமுடியம் 4 ராஜுபாலம் 5 துவ்வூர் 6 மைதுகூர் 7 பிரம்மங்காரிமடம் 8 பி. கோடூர் 9 கலசபாடு 10 போருமாமிள்ளா 11 பத்வேலு 12 கோபவரம் 13 காஜீபேட்டை 14 சாபாடு 15 புரொத்துடூர் 16 ஜம்மலமடுகு 17 முத்தனூர் 18 சிம்மாத்ரிபுரம் 19 லிங்காலா 20 புலிவெந்தலா 21 வேமுலா 22 தொண்டூர் 23 வீரப்புநாயுனிபள்ளி 24 யர்ரகுண்ட்லா 25 கமலாபுரம் 26 வல்லூர் 27 சென்னூர் 28 அட்லூர் 29 ஒண்டிமிட்டா 30 சித்தவடம் 31 கடப்பா 32 சிந்தகொம்மதின்னே 33 பெண்ட்லிமர்ரி 34 வேம்பள்ளி 35 சக்ராயபேட்டை 36 லக்கிரெட்டிபள்ளி 37 ராமாபுரம் 38 வீரபள்ளி 39 ராஜம்பேட்டை 40 நந்தலூர் 41 பெனகலூர் 42 சிட்வேலு 43 கோடூர் 44 ஓபுலவாரிபள்ளி 45 புல்லம்பேட்டை 46 டி. சுண்டுபள்ளி 47 சம்பேபள்ளி 48 சின்னமண்டம் 49 ராயச்சோட்டி 50 காலிவீடு 51 காசி நாயனா
இவற்றையும் பார்க்கவும்[தொகு]
வெளியிணைப்புக்கள்[தொகு]
- ஆந்திரப் பிரதேச அரசின் இணையதளத்தில் பரணிடப்பட்டது 2020-12-26 at the வந்தவழி இயந்திரம்
மேற்கோள்கள்[தொகு]
- ↑ http://india.gov.in/govt/governor.php
- ↑ http://india.gov.in/govt/chiefminister.php
- ↑ 3.0 3.1 "Kadapa district". Times of India. 8 July 2010. Archived from the original on 11 ஜூலை 2010. https://web.archive.org/web/20100711195333/http://timesofindia.indiatimes.com/india/Kadapa-district-named-after-YSR/articleshow/6142491.cms. பார்த்த நாள்: 8 September 2010.
- ↑ "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - இந்திய தேர்தல் ஆணையம்" (PDF). 2010-10-05 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 2014-10-31 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter
|dead-url=
(உதவி); Invalid|dead-url=dead
(உதவி)