கனக துர்கை கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கனக துர்கை கோயில்
கனக துர்கை கோயில்
கனக துர்கை கோயில் is located in ஆந்திரப் பிரதேசம்
கனக துர்கை கோயில்
ஆந்திரப் பிரதேசத்தில் கனக துர்கை கோயிலின் அமைவிடம்
அமைவிடம்
நாடு:India
மாநிலம்:ஆந்திரப் பிரதேசம்
அமைவு:விஜயவாடா
ஆள்கூறுகள்:16°31′8.50″N 80°37′17.38″E / 16.5190278°N 80.6214944°E / 16.5190278; 80.6214944ஆள்கூறுகள்: 16°31′8.50″N 80°37′17.38″E / 16.5190278°N 80.6214944°E / 16.5190278; 80.6214944
கோயில் தகவல்கள்
கட்டிடக்கலையும் பண்பாடும்
கட்டடக்கலை வடிவமைப்பு:திராவிடக் கட்டிடக்கலை
இணையதளம்:Kanaka Durga Temple website

கனக துர்கை கோயில் (Kanaka Durga Temple) இந்தியாவின் ஆந்திர பிரதேச மாநிலத்தில் உள்ள கிருஷ்ணா மாவட்டத் தலைமையிடமான விஜயவாடா நகரத்தில் உள்ள இந்திரநீலாத்திரி மலையடிவாரத்தில், கிருஷ்ணா ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. [1][2]இதனருகில் அக்கன்னா மாடன்னா குடைவரைக் கோயில் உள்ளது.

கனகதுர்கை கோயில் கோபுரங்கள்
இரவு நேரத்தில் கனகதுர்கை கோயில் கோபுரம்

முக்கிய திருவிழாக்கள்[தொகு]

இதனையும் காண்க[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

Commons-logo-2.svg
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Kanaka Durga Temple
என்பதின் ஊடகங்கள் உள்ளன.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Kanka Durga". 2006-10-19 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2006-08-20 அன்று பார்க்கப்பட்டது.
  2. "Kanaka Durga Temple". 2006-10-16 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2006-08-20 அன்று பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கனக_துர்கை_கோயில்&oldid=3548695" இருந்து மீள்விக்கப்பட்டது