கர்நூல் மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கர்நூல்
—  மாவட்டம்  —
கர்நூல்
இருப்பிடம்: கர்நூல்
, ஆந்திரப் பிரதேசம் , இந்தியா
அமைவிடம் 15°50′N 78°03′E / 15.83°N 78.05°E / 15.83; 78.05ஆள்கூற்று: 15°50′N 78°03′E / 15.83°N 78.05°E / 15.83; 78.05
நாடு  இந்தியா
மாநிலம் ஆந்திரப் பிரதேசம்
தலைமையகம் கர்நூல்
ஆளுநர் ஈ. சீ. இ. நரசிம்மன்[1]
முதலமைச்சர் நா. சந்திரபாபு நாயுடு[2]
மக்களவை உறுப்பினர்

Current MP (Successful candidate - P991) name is missing at d:Q3763840(Qualifier Political party (102) is missing under P585 in d:Q3763840)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)


கர்நூல் மாவட்டம் (தெலுங்கு: కర్నూలు జిల్లా) அல்லது கர்னூலு மாவட்டம் என்பது இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலத்திலுள்ள 13 மாவட்டங்களுள் ஒன்று.[3] இதன் தலைமையகம் கர்நூல் நகரில் உள்ளது. --- சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாவட்டத்தில், 2001 ஆம் ஆண்டுக் கணக்கெடுப்பின் படி 3,529,494 மக்கள் வாழ்கிறார்கள்.

ஆட்சிப் பிரிவுகள்[தொகு]

இந்த மண்டலத்தை 54 வருவாய் மண்டலங்களாகப் பிரித்துள்ளனர்.[3] [4].

1.கௌதாலம் 2.கோசிகி 3.மந்திராலயம் 4.நந்தவரம் 5.சி. பெளகல்‌ 6. கூடூர் 7. கர்னூல் 8.நந்திகோட்கூர் 9.பகிட்யாலா 10.கொத்தபள்ளி 11.ஆத்மக்கூர் 12.ஸ்ரீசைலம் 13.வெலுகோடு 14.பாமுலபாடு 15.ஜூபாடு பங்க்லா 16.மிட்தூர் 17.ஓர்வகல்லு 18. கல்லூர் 19.கோடுமூர் 20.கோனெகண்ட்லா 21.யெம்மிகனூர் 22.பெத்த கடபூர் 23.ஆதோனி 24.ஹோளகுந்தா 25. ஆலூர் 26.ஆஸ்பரி 27.தேவனகொண்டா 28.கிருஷ்ணகிரி 29.வெல்துர்த்தி 30.பேதஞ்செர்லா 31.பாண்யம் 32.கடிவேமுலா 33.பண்டி ஆத்மக்கூர் 34.நந்தியாலா 35.மகாநந்தி 36.சிரிவெள்ளா 37.ருத்ரவரம் 38.ஆள்ளகட்டா 39.சாகலமர்ரி 40.உய்யாலவாடா 41.தோர்ணிபாடு 42.கோஸ்பாடு 43.கோயிலகுண்ட்லா 44.பனகானபள்ளி 45.சஞ்ஜாமலை 46.கொலிமிகுண்ட்லா 47.அவுகு 48.பியாபிலி 49.துரோணாச்சலம் 50.துக்கலி 51.பத்திகொண்டா 52.மத்திகேர தூர்ப்பு 53.சிப்பகிரி 54.ஹாலஹர்வி

மேற்கோள்கள்[தொகு]

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

வெளியிணைப்புக்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கர்நூல்_மாவட்டம்&oldid=1748731" இருந்து மீள்விக்கப்பட்டது