மகாநந்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மகாநந்தி
சிசுநாக வம்ச மன்னர்
ஆட்சிக்காலம் கிமு அண். 367 – அண். 345
முன்னையவர் நந்திவர்தனன்
பின்னையவர் மகாபத்ம நந்தன்
வாரிசு
மகாபத்ம நந்தன்
தந்தை நந்திவர்தனன்
பிறப்பு {வார்ப்புரு:Place of birth
அடக்கம் {{{burial_place}}}

மகாநந்தி (Mahanandin) வட இந்தியாவின் மகத நாட்டை ஆண்ட சிசுநாக வம்சத்தின் இறுதி அரசன் ஆவார். இவரது மகன் மகாபத்ம நந்தன் மகதத்தில் நந்த வம்சத்தை நிறுவியர் ஆவார்.

வரலாறு[தொகு]

சிசுநாக வம்சத்தின் 9-வது மன்னராக நந்தி வர்தனனையும், அவரது மகன் மகாநந்தியை பத்தாவதும் மற்றும் இறுதி மன்னராக புராணங்கள் கூறுகிறது[1] சிசுநாக வம்சத்தின் மகாநந்திக்கும், கீழ் குலப்பெண்ணுக்கும் பிறந்த மகாபத்ம நந்தன் என்பவர், தனது தந்தையான மகாபத்ம நந்தனைக் கொன்று, மகத நாட்டைக் கைப்பற்றி, நந்த வம்சத்தின் ஆட்சியை நிறுவினார்.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. Smith 2008, பக். 37.
  2. Mookerji 1988, பக். 10.

ஆதாரங்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மகாநந்தி&oldid=2613259" இருந்து மீள்விக்கப்பட்டது