பெத்தபுரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search


பெத்தபுரம்
పెద్దాపురం మండలం
நகரம்
பாணடவர் குகைகள்
பாணடவர் குகைகள்
பெத்தபுரம் is located in ஆந்திரப் பிரதேசம்
பெத்தபுரம்
பெத்தபுரம்
இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் பெத்தபுரத்தின் அமைவிடம்
ஆள்கூறுகள்: 17°05′N 82°08′E / 17.08°N 82.13°E / 17.08; 82.13ஆள்கூறுகள்: 17°05′N 82°08′E / 17.08°N 82.13°E / 17.08; 82.13
நாடு இந்தியா
மாநிலம்ஆந்திரப் பிரதேசம்
மாவட்டம்கிழக்கு கோதாவரி
பரப்பளவு[1]
 • மொத்தம்41.13 km2 (15.88 sq mi)
மக்கள்தொகை (2011)[2]
 • மொத்தம்49,477
 • அடர்த்தி1,200/km2 (3,100/sq mi)
மொழிகள்
 • அலுவல் மொழிதெலுங்கு
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
ஆந்திரப் பிரதேச பௌத்த தொல்லியல் களங்களின் வரைபடம்

பெத்தபுரம் (Peddapuram), தென்னிந்தியாவில் உள்ள ஆந்திரப் பிரதேசம் மாநிலத்தின் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள நகரம் ஆகும்.[3] [4]இந்நகரத்திற்கு அருகில் பௌத்த பிக்குகள் தங்கியிருந்த குகைகளை பாண்டவர் குகை என உள்ளூர் மக்கள் அழைக்கின்றனர்.

புவியியல்[தொகு]

பெத்தபுரம் நகரம் 17°05′N 82°08′E / 17.08°N 82.13°E / 17.08; 82.13 பாகையில் அமைந்துள்ளது.[5]

மக்கள் தொகையியல்[தொகு]

2011ம் ஆண்டின் மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, இந்நகரத்தின் மக்கள்தொகை 49,477 ஆகும். அதில் ஆண்கள் 24,334 ஆகவும், பெண்கள் 25,143 ஆகவும் உள்ளனர். எழுத்தறிவு 76.14% ஆகவுள்ளது. [6]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Municipalities, Municipal Corporations & UDAs" (PDF). Directorate of Town and Country Planning. Government of Andhra Pradesh. 28 January 2016 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 28 January 2016 அன்று பார்க்கப்பட்டது.
  2. "Census 2011". The Registrar General & Census Commissioner, India. 26 July 2014 அன்று பார்க்கப்பட்டது.
  3. "Mandal wise list of villages in Srikakulam district" (PDF). Chief Commissioner of Land Administration. National Informatics Centre. 21 January 2015 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 7 March 2016 அன்று பார்க்கப்பட்டது.
  4. "Constitution of Godavari Urban Development Authority with headquarters at Godavari" (PDF). Municipal Administration and Urban Development Department. Government of Andhra Pradesh. 18 January 2017 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 9 November 2016 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |deadurl= (உதவி)
  5. Falling Rain Genomics, Inc - Peddapuram
  6. "Chapter–3 (Literates and Literacy rate)" (PDF). Registrar General and Census Commissioner of India. 24 August 2014 அன்று பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெத்தபுரம்&oldid=2925515" இருந்து மீள்விக்கப்பட்டது