பாபட்லா மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாபட்லா மாவட்டம்
மாவட்டம்
நாடு இந்தியா
மாநிலம்ஆந்திரப் பிரதேசம்
நிறுவப்பட்ட நாள்4 ஏப்ரல் 2022
தோற்றுவித்தவர்ஆந்திரப் பிரதேச அரசு
தலைமையிடம்பாபட்லா
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+05:30)
இணையதளம்https://bapatla.ap.gov.in/

பாபட்லா மாவட்டம் (Bapatla district) ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 26 மாவட்டங்களில் ஒன்றாகும்.[1] இதன் நிர்வாகத் தலைமையிடம் பாபட்லா நகரம் ஆகும். குண்டூர் மாவட்டத்தின் பாபட்லா வருவாய் கோட்டம் மற்றும் பிரகாசம் மாவட்டத்தின் சிராலா வருவாய்க் கோட்டப் பகுதிகளைக் கொண்டு, புதிய பாபட்லா மாவட்டம் 4 ஏப்ரல் 2022 அன்று நிறுவப்பட்டது.[2][3][4][5]

மாவட்ட நிர்வாகம்[தொகு]

பாபட்லா மாவட்டம் பாபட்லா மற்றும் சிராலா எனும் இரண்டு வருவாய் கோட்டங்களாகவும், கோட்டங்களை 25 மண்டல்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

மண்டல்கள்[தொகு]

# பாபட்லா வருவாய் கோட்டம் சிராலா வருவாய் கோட்டம்
1 வெமூரு சிராலா
2 கொல்லூரு வேட்டப்பாலம்
3 சுந்துரு அட்டான்கி
4 பட்டிபிரோலு ஜனகவரம் பங்குளூரு
5 அமிரிதலூரு சாந்தமகுலுரூ
6 ரெப்பள்ளி பள்ளிக்குறவா
7 நிஜாம்பட்டினம் கோரிசபாடு
8 நகரம் பர்ச்சூர்
9 செருகுப்பள்ளி எட்டனாப்புடி
10 பாபட்லா கரம்சேடு
11 பிட்டாலாவாணிப்பாலம் இன்க்கொல்லு
12 கர்லாபாலம் சின்னகஞ்சம்
13 மார்த்தூர்

அரசியல்[தொகு]

இம்மாவட்டத்தில் உள்ள பாபட்லா மக்களவைத் தொகுதியில் கீழ் கண்ட 6 சட்டமன்றத் தொகுதியில் உள்ளது. [6]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. A.P. to have 26 districts from 04 April 2022
  2. Andhra Pradesh adds 13 new districts
  3. Raghavendra, V. (26 January 2022). "With creation of 13 new districts, AP now has 26 districts". The Hindu. https://www.thehindu.com/news/national/andhra-pradesh/with-creation-of-13-new-districts-ap-now-has-26-districts/article38327788.ece. 
  4. "AP issues draft gazette notification on 26 districts". Deccan Chronicle (ஆங்கிலம்). 26 January 2022. 29 January 2022 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. 11 February 2022 அன்று பார்க்கப்பட்டது.
  5. "New districts to come into force on April 4". The Hindu (ஆங்கிலம்). 30 March 2022. 31 March 2022 அன்று பார்க்கப்பட்டது.
  6. "District-wise Assembly-Constituencies". ceoandhra.nic.in.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பாபட்லா_மாவட்டம்&oldid=3413310" இருந்து மீள்விக்கப்பட்டது