குண்டூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
குண்டூர்
City of Spices
—  நகரம்  —
குண்டூர்
இருப்பிடம்: குண்டூர்
, ஆந்திரப் பிரதேசம் , இந்தியா
அமைவிடம் 16°18′03″N 80°26′34″E / 16.3008°N 80.4428°E / 16.3008; 80.4428ஆள்கூறுகள்: 16°18′03″N 80°26′34″E / 16.3008°N 80.4428°E / 16.3008; 80.4428
நாடு  இந்தியா
பகுதி Coastal Andhra
மாநிலம் ஆந்திரப் பிரதேசம்
மாவட்டம் குண்டூர்
ஆளுநர் ஈ. சீ. இ. நரசிம்மன்[1]
முதலமைச்சர் நா. சந்திரபாபு நாயுடு[2]
Mayor None
Commissioner S.Naga Lakshmi
S.P
M.P Galla Jayadev
மக்களவை உறுப்பினர்

Current MP (Successful candidate - P991) name is missing at d:Q3764410(Qualifier Political party (102) is missing under P585 in d:Q3764410)

திட்டமிடல் முகமை GMC, VGTMUDA
மக்கள் தொகை

பெருநகர்

 (2001)

5,14,707 (2001)

பாலின விகிதம் 1000 /
மொழிகள் தெலுங்கு
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்
கடற்கரை

53.15 கிமீ2 (21 சதுர மைல்)

30 மீட்டர்கள் (98 ft)
66 கிலோமீட்டர்கள் (41 mi)

தட்பவெப்பம்

மழைவீழ்ச்சி
வெப்பநிலை
• கோடை
• குளிர்

Tropical (Köppen)

     889.1 mm (35.00 in)
     27 °C (81 °F)
     37.7 °C (99.9 °F)
     18.6 °C (65.5 °F)

இணையதளம் [http://Guntur Municipal Corporation Guntur Municipal Corporation]

குண்டூர் (தெலுங்கு: గుంటూరు, உருது: گنٹور ) இந்தியாவின் ஆந்திர மாநிலத்தில் உள்ள ஒரு மாவட்டத்தின் பெயரும் அம்மாவட்டத்தின் தலைநகரும் ஆகும். குண்டூர் ஆந்திர மாநிலத்தின் நான்காவது பெரிய நகரமாகும். குண்டூர் மாவட்டத்தின் தலைநகரமும் கல்வி நடுவமும் இந்நகரமே ஆகும். குண்டூரில் விளையும் மிளகாய், பஞ்சு, புகையிலை ஆகியவை உலகளவில் ஏற்றுமதி செயாப்படுகின்றன.

மொழி[தொகு]

தெலுங்கு மொழியே பிரதான மொழியாகும். உருது மொழியும் பரவலாகப் பேசப்படுகிறது. இவ்வூரில் வாழும் இசுலாமியர்கள் உருது மொழியை தாய்மொழியாகக் கொண்டிருந்தாலும் தெலுங்கையும் சரளமாக பேசுகின்றனர்.

மேற்கோள்கள்[தொகு]"https://ta.wikipedia.org/w/index.php?title=குண்டூர்&oldid=2112354" இருந்து மீள்விக்கப்பட்டது