கிருஷ்ணா மாவட்டம்
Appearance
(கிருட்டினா மாவட்டம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
கிருட்டிணா | |
---|---|
நாடு | இந்தியா |
பகுதி | தென்னிந்தியா |
மாநிலம் | ஆந்திரப் பிரதேசம் |
பகுதி | கடற்கரை ஆந்திரா |
தலைமையிடம் | மச்சிலிப்பட்டணம் |
அரசு | |
• மாவட்ட ஆட்சித் தலைவர் | திரு. பி. ரஞ்சித் பாஷா, இ.ஆ.ப |
• காவல்துறைக் கண்காணிப்பாளர் | திரு. பி. ஜோஷ்வா, இ.கா.ப |
பரப்பளவு | |
• மொத்தம் | 3,773 km2 (1,457 sq mi) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 17,35,079 |
• அடர்த்தி | 460/km2 (1,200/sq mi) |
நேர வலயம் | ஒசநே+5:30 (இ.சீ.நே.) |
தொலைபேசி குறியீடு | +91 |
இணையதளம் | krishna |
கிருட்டிணா இந்தியாவின் ஆந்திரப் பிரதேசத்தின் 26 மாவட்டங்களில் ஒன்றாகும். மச்சிலிப்பட்டணம் இதன் தலைநகரம் ஆகும். கிருட்டிணா ஆறானது இப்பகுதியின் வழியாகப் பாய்வதால் இது கிருட்டிணா மாவட்டம் எனப்படுகிறது. 2011-ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி இதன் மக்கள்தொகை 17,33,079 ஆகும்.
மாவட்டம் பிரிப்பு
[தொகு]4 ஏப்ரல் 2022 அன்று இம்மாவட்டத்தின் சில பகுதிகளைக் கொண்டு புதிய என் டி ஆர் மாவட்டம் நிறுவப்பட்டது.[2][3]
ஆட்சிப் பிரிவுகள்
[தொகு]இந்த மாவட்டத்தில் குடிவாடா, பெட்டனா,உய்யூர் ஆகியவை நகராட்சிகள்.
மண்டல்கள்
[தொகு]இந்த மாவட்டத்தை 25 மண்டலங்களாகப் பிரித்துள்ளனர். [4]
அரசியல்
[தொகு]இம்மாவட்டம் மச்சிலிப்பட்டினம் மக்களவைத் தொகுதி மற்றும் 7 சட்டமன்றத் தொகுதிகளையும் கொண்டுள்ளது.
தொகுதி எண் | தொகுதி பழைய எண் | சட்டப் பேரவையின் தொகுதிகள் | ( பட்டியல் சாதி / பட்டியல் பழங்குடி / எதுவுமில்லை) க்கு ஒதுக்கப்பட்டது | தொகுதி எண் | தொகுதி பழைய எண் | மக்களவை தொகுதிகள் | ( SC / ST / எதுவுமில்லை) க்கு ஒதுக்கப்பட்டது |
---|---|---|---|---|---|---|---|
71 | 190 | கன்னவரம் சட்டமன்றத் தொகுதி | எதுவுமில்லை | 11 | 28 | மச்சிலிப்பட்டினம் மக்களவைத் தொகுதி | எதுவுமில்லை |
72 | 191 | குடிவாடா சட்டமன்றத் தொகுதி | |||||
74 | 193 | பெடனா சட்டமன்றத் தொகுதி | |||||
75 | 194 | மச்சிலிப்பட்டினம் சட்டமன்றத் தொகுதி | |||||
76 | 195 | அவனிகட்டா சட்டமன்றத் தொகுதி | |||||
77 | 196 | பாமறு சட்டமன்றத் தொகுதி | பட்டியல் சாதி | ||||
78 | 197 | பெனமலூர் சட்டமன்றத் தொகுதி | எதுவுமில்லை |
இவற்றையும் பார்க்கவும்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ https://krishna.ap.gov.in/about-district/whos-who/
- ↑ With creation of 13 new districts, AP now has 26 districts
- ↑ ஆந்திராவில் 13 புதிய மாவட்டங்கள் உதயம்: திருப்பதி தனி மாவட்டமானது
- ↑ "Krishna district profile - AP Government - 4 April 2022" (PDF).
வெளியிணைப்புக்கள்
[தொகு]- ஆந்திரப் பிரதேச அரசின் இணையதளத்தில் பரணிடப்பட்டது 2020-11-29 at the வந்தவழி இயந்திரம்