கன்னவரம் சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கன்னவரம் சட்டமன்றத் தொகுதி, ஆந்திரப் பிரதேச சட்டமன்றத்திற்கான தொகுதிகளில் ஒன்று. இந்த தொகுதியின் எண் 190 ஆகும். இது கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள 16 தொகுதிகளில் ஒன்று. இது மச்சிலிப்பட்டினம் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது. [1]இது தலித்துகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

தொகுதிக்கு உட்பட்ட பகுதிகள்[தொகு]

இத்தொகுதியில் பாபுலபாடு மண்டலம், கன்னவரம் மண்டலம், உங்குடூர் ஆகிய மண்டலங்களும், விஜயவாடா ஊரகம் மண்டலத்தில் உள்ள அம்பாபுரம், பிர்யாதி, நைனாவரம், பாதபாடு, நுன்னா, எனிகெபாடு, நிடமானூர், தோன் அதுக்குர், கூடவல்லி, பிரசாதம்பாடு, ராமவரப்பாடு ஆகிய ஊர்களும் சேர்க்கப்பட்டுள்ளன.[1]

சட்டமன்ற உறுப்பினர்[தொகு]

சான்றுகள்[தொகு]