மச்சிலிப்பட்டினம் சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மச்சிலிப்பட்டினம் சட்டமன்றத் தொகுதி
మచిలీపట్నం శాసనసభ నియోజకవర్గం
தொகுதி பற்றிய தகவல்கள்
நாடுஇந்தியா
மாநிலம்ஆந்திரப் பிரதேசம்
மாவட்டம்கிருஷ்ணா
மொத்த வாக்காளர்கள்1,84,506
இட ஒதுக்கீடுபொது
சட்டமன்ற உறுப்பினர்
தற்போதைய உறுப்பினர்பெர்னி வெங்கடராமையா
கட்சிஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2019

மச்சிலிப்பட்டினம் சட்டமன்றத் தொகுதி (Machilipatnam Assembly constituency) என்பது இந்தியாவின் ஆந்திரப் பிரதேசத்தின் கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள ஒரு மாநில சட்டமன்றத் தொகுதி ஆகும்.[1] இது கன்னவரம், குடிவாடா, பெடனா, அவனிகத்தா, பாமர்ரு மற்றும் பெனமலூர் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளுடன் மச்சிலிப்பட்டினம் மக்களவைத் தொகுதியின் ஏழு சட்டமன்றத் தொகுதிகளுள் ஒன்றாகும்.[2] 2019 ஆந்திரப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தலில் ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பெர்னி வெங்கடராமையா இத்தொகுதியின் தற்போதைய சட்டமன்ற உறுப்பினர் ஆவார்.[3] இத்தொகுதியில் மார்ச்சு 2019 நிலவரப்படி மொத்தம் 184,506 வாக்காளர்கள் இருந்தனர்.[4]

மண்டலங்கள்[தொகு]

மச்சிலிப்பட்டினம் மண்டலம் மட்டுமே இந்தச் சட்டமன்றத் தொகுதியினுள் உள்ள ஒரே மண்டலம்.[2]

சட்டமன்ற உறுப்பினர்கள்[தொகு]

ஆண்டு உறுப்பினர் கட்சி
2009 பேர்ணி வெங்கடராமையா இந்திய தேசிய காங்கிரசு
2014 கொள்ளு ரவீந்திரன் தெலுங்கு தேசம் கட்சி
2019 பேர்ணி வெங்கடராமையா ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சி

மேற்கோள்கள்[தொகு]

  1. "Electors Summary" (PDF). Chief Electoral Officer, Andhra Pradesh. 25 May 2019. 24 May 2019 அன்று பார்க்கப்பட்டது.
  2. 2.0 2.1 "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). The Election Commission of India. 17 December 2018. pp. 21, 31. 3 October 2018 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 24 May 2019 அன்று பார்க்கப்பட்டது.
  3. "Assembly Election 2019". Election Commission of India. 24 May 2019 அன்று மூலம் பரணிடப்பட்டது. 24 May 2019 அன்று பார்க்கப்பட்டது.
  4. "Electors Summary" (PDF). Chief Electoral Officer, Andhra Pradesh. 25 May 2019. 24 May 2019 அன்று பார்க்கப்பட்டது.