போஜ்ஜன்ன கொண்டா
Jump to navigation
Jump to search
போஜ்ஜன்ன கொண்டா బొజ్జన్నకొండ லிங்கல கொண்டா | |
---|---|
பாதுகாக்கப்பட்ட பௌத்த நினைவுச் சின்னம் | |
![]() போஜ்ஜன்ன கொண்டாவில் பாறையில் செதுக்கப்பட்ட புத்தர் சிலை | |
ஆள்கூறுகள்: 17°42′36″N 83°0′58″E / 17.71000°N 83.01611°Eஆள்கூறுகள்: 17°42′36″N 83°0′58″E / 17.71000°N 83.01611°E | |
நாடு | ![]() |
மாநிலம் | ஆந்திரப் பிரதேசம் |
மாவட்டம் | விசாகப்பட்டினம் |
மொழிகள் | |
• அதிகாரப்பூர்வமாக | தெலுங்கு |
நேர வலயம் | IST (ஒசநேஒ.ச.நே + 05:30) |
அருகில் உள்ள நகரம் | விசாகப்பட்டினம் |
போஜ்ஜன்ன கொண்டா மற்றும் லிங்கல கொண்டா என்பவை இரண்டு பௌத்தக குடைவரை குகைகள் ஆகும். இவைகள் ஆந்திரப்பிரதேச மாநிலத்திலுள்ள விசாகப்பட்டினம் நகரத்திற்கு அருகில் உள்ள, அனகாப்பல்லிருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் உள்ள சங்கராம் என்ற கிராமம் அருகே அமைந்துள்ளது.
இக் குடைவரைக் குகையானது கி.பி. 4 வது மற்றும் 9 ஆவது நூற்றாண்டுகளுக்கு இடையில் செதுக்கப்பட்டவை என நம்பப்படுகிறது. பௌத்த சமயத்தின் ஈனயானம், மகாயானம், வச்சிரயானம் என மூன்று பிரிவுகளும் இவ்விடத்தில் செழித்திருந்தன.[1]
போஜ்ஜன்ன கொண்டா தொல்லியல் களக்காட்சிகள்[தொகு]
போஜ்ஜன்ன கொண்டா பௌத்தக் குடைவரை
மகா சைத்தியம்
கருங்கல் பாறைத் தூபிகள்
பாறைச் சுற்றி செங்கற்களால் கட்டப்பட்ட சைத்தியம்
முதன்மைத் தூபி
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "Monuments in Visakapattinam". 2014-09-21 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2017-08-09 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter
|dead-url=
(உதவி); Invalid|dead-url=dead
(உதவி)
வெளி இணைப்புகள்[தொகு]