அனகாபள்ளி மண்டலம்
Appearance
அனகாபள்ளி | |
---|---|
இந்தியாவின் ஆந்திரப் பிரதேசம் மாநிலத்தின் விசாகப்பட்டினம் மாவட்டத்தில் அனகாபள்ளியின் அமைவிடம் | |
ஆள்கூறுகள்: 17°41′29″N 83°00′14″E / 17.6913°N 83.0039°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | ஆந்திரப் பிரதேசம் |
மாவட்டம் | விசாகப்பட்டினம் மாவட்டம் |
அரசு | |
• வகை | நகராட்சி |
• நிர்வாகம் | அனகாபள்ளி நகராட்சி |
பரப்பளவு | |
• மொத்தம் | 23.28 km2 (8.99 sq mi) |
ஏற்றம் | 29 m (95 ft) |
மக்கள்தொகை (2018)[3] | |
• மொத்தம் | 1,34,090 |
• அடர்த்தி | 5,800/km2 (15,000/sq mi) |
மொழிகள் | |
• அலுவல் மொழி | தெலுங்கு |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் சுட்டு எண் | 531001/02 |
தொலைபேசி குறியீடு | 08924 |
வாகனப் பதிவு எண் | பழையது AP31, புதியது AP39 (30 சனவரி 2019 முதல்)[4] |
சட்டமன்றத் தொகுதி | அனகாபள்ளி |
மக்கள்வைத் தொகுதி | அனகாபள்ளி |
இந்த மண்டலம், ஆந்திரப் பிரதேசத்தின் விசாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள 43 மண்டலங்களில் ஒன்று. [5]இந்த மண்டலத்தில் போஜ்ஜன்ன கொண்டா பௌத்த குடைவரைச் சிறபங்கள் உள்ளது. இந்த மண்டலத்தின் அனகாப்பள்ளி நகராட்சியை விசாகப்பட்டினம் மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டுள்ளது.
அமைவிடம்
[தொகு]ஆட்சி
[தொகு]இந்த மண்டலத்தின் எண் 33. இது ஆந்திர சட்டமன்றத்திற்கு அனகாபள்ளி சட்டமன்றத் தொகுதியிலும், இந்திய பாராளுமன்றத்திற்கு அனகாபள்ளி மக்களவைத் தொகுதியிலும் உட்படுத்தப்பட்டுள்ளது.[6]
ஊர்கள்
[தொகு]இந்த மண்டலத்தில் கீழ்க்காணும் ஊர்கள் உள்ளன. [5]
- மெட்டபாலம்
- ஜகன்னாதபுரம்
- தகரம்பூடி
- வூடேர்
- அல்லிகொண்டு பாலம் (ஏ.கே. பாலம்)
- மாமிடிபாலம்
- பாபய்ய சந்த பாலம் (பி.எஸ். பாலம்)
- பாபய்ய பாலம்
- கொண்டுபாலம்
- சிந்தனிப்புல அக்ரஹாரம் (சி. என். அக்ரஹாரம்)
- மாகவரம்
- மர்டூரு
- பகுலவாடா
- சீதாநகரம்
- குஞ்சங்கி
- குன்றம்
- வெங்குபாலம்
- வேடஜங்காலபாலம் (வி. ஜே. பாலம்)
- சம்பதிபுரம்
- பிசினிகாடா
- அனகாபள்ளி நகரம்
- அனகாபள்ளி வடக்கு
- அனகாபள்ளி தெற்கு
- தும்மபாலா
- ரேபாகா
- கொத்தூர்
- கோபாலபுரம்
- கொலகாம்
- மாரேடுபூடி
- மாரேடுபூடி அக்ரஹாரம்
- கொப்பாக
- பட்லபூடி
- சங்காரம் (போஜ்ஜன்ன கொண்டா)
- வல்லூர்
- ராஜுபாலம்
இதனையும் காண்க
[தொகு]சான்றுகள்
[தொகு]- ↑ "District Census Handbook – Visakhapatnam" (PDF). Census of India. pp. 26, 52. பார்க்கப்பட்ட நாள் 13 February 2016.
- ↑ "Maps, Weather, and Airports for Anakapalle, India". fallingrain.com.
- ↑ "Census 2011". The Registrar General & Census Commissioner, India. பார்க்கப்பட்ட நாள் 26 July 2014.
- ↑ "New ‘AP 39’ code to register vehicles in Andhra Pradesh launched". The New Indian Express (Vijayawada). 31 January 2019 இம் மூலத்தில் இருந்து 28 ஜூலை 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20190728113337/http://www.newindianexpress.com/cities/vijayawada/2019/jan/31/new-ap-39-code-to-register-vehicles-in-state-launched-1932417.html.
- ↑ 5.0 5.1 "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2015-03-19. பார்க்கப்பட்ட நாள் 2014-10-16.
- ↑ "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - இந்திய தேர்தல் ஆணையம்" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2014-10-16.