ஆதோனி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஆதோனி
(ఆదోని)
ஆதோனி
(ఆదోని)
இருப்பிடம்: ஆதோனி
(ఆదోని)
, ஆந்திரப் பிரதேசம் , இந்தியா
அமைவிடம் 15°37′28″N 77°16′23″E / 15.62444°N 77.27306°E / 15.62444; 77.27306ஆள்கூற்று: 15°37′28″N 77°16′23″E / 15.62444°N 77.27306°E / 15.62444; 77.27306
நாடு  இந்தியா
மாநிலம் ஆந்திரப் பிரதேசம்
மாவட்டம் கர்னூல்
ஆளுநர் ஈ. சீ. இ. நரசிம்மன்[1]
முதலமைச்சர் நா. சந்திரபாபு நாயுடு[2]
மக்கள் தொகை

அடர்த்தி

1,66,537 (2001)

5,091/km2 (13,186/சது மை)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்

32.71 square kilometres (12.63 சது மை)

435 metres (1,427 ft)

ஆதோனி அல்லது அதோனி (Adoni), இந்தியாவின் ஆந்திரப் பிரதேசம் மாநிலத்தில் அமைந்துள்ள கர்னூல் மாவட்டத்தின் ஆதோனி கோட்டத்தில் இருக்கும் ஒரு நகரம் ஆகும். இது ஆந்திராவின் மேற்குமத்தியப் பகுதியில் அமைந்துள்ளது. இது பருத்தி உற்பத்தியில் பெயர் பெற்ற ஊர்.

புவியியல்[தொகு]

இவ்வூரின் அமைவிடம் 15°22′N 77°10′E / 15.37°N 77.16°E / 15.37; 77.16 ஆகும். கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 435 மீட்டர் (1427 அடி) உயரத்தில் இருக்கின்றது.

மக்கள் வகைப்பாடு[தொகு]

சீக்கியர்கள் (0.2%), பௌத்தர்கள் (<0.2%).
சமயம்
சமயம் சதவிகிதம்
இந்து
  
52%
முஸ்லிம்
  
45%
கிறித்தவர்
  
2.3%
மற்றவர்கள்†
  
0.7%

இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 1,66,537 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[3][4] இவர்களில் 82,743 பேர் ஆண்கள், 83,794 பேர் பெண்கள் ஆவார்கள். ஆதோனி மக்களின் சராசரி கல்வியறிவு 68.38% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 73% விட குறைந்தது.

மேலும் காண்க[தொகு]


ஆதாரங்கள்[தொகு]

  1. http://india.gov.in/govt/governor.php
  2. http://india.gov.in/govt/chiefminister.php
  3. "ஒரு லட்சத்திற்கும் மேல் மக்கள் தொகை கொண்ட நகரங்கள்". இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு. பார்த்த நாள் 18 ஜனவரி 2015.
  4. "2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை". இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு ஆணையர். பார்த்த நாள் 29 ஆகஸ்ட் 2014.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆதோனி&oldid=1901806" இருந்து மீள்விக்கப்பட்டது