ராயச்சோட்டி
ராயச்சோட்டி
ராஜவீடு | |
---|---|
நகரம் | |
இந்தியாவின் ஆந்திரப் பிரதேசம் மாநிலத்தில் கடப்பா ஒய்.எஸ்.ஆர் மாவட்டத்தில் ராயச்சோட்டி நகரத்தின் அமைவிடம் | |
ஆள்கூறுகள்: 14°03′30″N 78°45′06″E / 14.05833°N 78.75167°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | ஆந்திரப் பிரதேசம் |
பிரதேசம் | இராயலசீமை |
மாவட்டம் | ஒய்.எஸ்.ஆர். மாவட்டம் |
சட்டமன்றத் தொகுதி | ராயச்சோட்டி |
அரசு | |
• வகை | அன்னமய்யா நகர வளர்ச்சித் திட்டம் |
• நிர்வாகம் | ராயச்சோட்டி நகராட்சி (முதல் நிலை) |
• சட்டமன்ற உறுப்பினர் | கடிகோட்டா ஸ்ரீகாந்த் ரெட்டி |
பரப்பளவு | |
• மொத்தம் | 68.70 km2 (26.53 sq mi) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 91,234 |
• அடர்த்தி | 1,300/km2 (3,400/sq mi) |
மொழிகள் | |
• அலுவல் மொழி | தெலுங்கு |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் சுட்டு எண் | 516 269 |
தொலைபேசி குறியீடு | 08561 |
வாகனப் பதிவு | AP04 மற்றும் AP39 |
இணையதளம் | Rayachoty Municipality |
ராயச்சோட்டி (Rayachoti also known as "Rachaveedu", "Rayachoty", and "Rajaveedu"), இந்தியாவின் ஆந்திரப் பிரதேசம் மாநிலத்தின் கடப்பா ஒய்.எஸ்.ஆர். மாவட்டத்தில் உள்ள ராயச்சோட்டி மண்டலில் உள்ள நகராட்சியுடன் கூடிய நகரம் ஆகும்.[2]
மக்கள் தொகை பரம்பல்
[தொகு]2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 20,452 குடும்பங்களும், 85 வார்டுகளும் கொண்ட ராயச்சோட்டி நகராட்சியின் மொத்த மக்கள் தொகை 91,234 ஆகும். இதன் மக்கள் தொகையில் ஆண்கள் 46,517 மற்றும் பெண்கள் 44,717 ஆக உள்ளனர். இதன் மக்கள் தொகையில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 12.55% ஆக உள்ளனர். பாலின விகிதம் 1,000 ஆண்களுக்கு 961 பெண்கள் வீதம் உள்ளனர். இதன் சராசரி எழுத்தறிவு 73.58% ஆகும். இதன் மக்கள் தொகையில் இந்துக்கள் 50.32%, இசுலாமியர் 49.09%, கிறித்தவர்கள் 0.43% மற்றும் பிறர் 0.15% ஆக உள்ளனர்.[3]
போக்குவரத்து
[தொகு]ராயச்சோட்டி நகரத்தின் வழியாகச் செல்லும் நெடுஞ்சாலைகள்:
- கர்னூல்-சித்தூர்-இராணிப்பேட்டையை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை எண் 40 [4]
- கடப்பா-பெங்களூருவை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை எண் 340 [5]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Basic Information of Municipality". Commissioner & Director of Municipal Administration. Municipal Administration & Urban Development Department, Govt. of Andhra Pradesh. பார்க்கப்பட்ட நாள் 19 November 2014.
- ↑ "Revenue Divisions and Mandals". Official website of YSR Kadapa District. National Informatics Centre- Kadapa, Andhra Pradesh. பார்க்கப்பட்ட நாள் 23 May 2015.
- ↑ Rayachoti Population Census 2011
- ↑ National Highway 40 (India)
- ↑ National Highway 340 (India)
.