பின்னயகா பௌத்தக் குடைவரை

ஆள்கூறுகள்: 24°03′46″N 75°53′33″E / 24.062657°N 75.8925667°E / 24.062657; 75.8925667
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பின்னையகா பௌத்த குடைவரைகள்
Binnayaga caves and pillars dug ,jhalawar.jpg
பின்னயகா பௌத்த குடைவரை
பின்னையகா பௌத்த குடைவரைகள் இன் அமைவிடத்தைக் காட்டும் வரைபடம்
பின்னையகா பௌத்த குடைவரைகள் இன் அமைவிடத்தைக் காட்டும் வரைபடம்
பின்னையகா பௌத்த குடைவரைகள் இன் அமைவிடத்தைக் காட்டும் வரைபடம்
பின்னையகா பௌத்த குடைவரைகள் இன் அமைவிடத்தைக் காட்டும் வரைபடம்
ஆள்கூறுகள்24°03′46″N 75°53′33″E / 24.062657°N 75.8925667°E / 24.062657; 75.8925667


பின்னயகா பௌத்தக் குடைவரை (Binnayaga Buddhist Caves) இந்தியாவின் இராஜஸ்தான் மாநிலத்தில், ஜால்வார் மாவட்டடத்தில் பின்னயகா எனுமிடத்தில் அமைந்த 20 பௌததக் குடைவரைகளின் தொகுதியாகும். இக்குடைவரைகளில் தூண்களுடன் கூடிய சைத்தியம், விகாரைகள் மற்றும் தூபிகள் கொண்டது. "[1]இது கோல்வி குகைகளிலிருந்து 8 மைல்]] தொலைவில் அமைந்துள்ளது. [2]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Jaipur Circle, ASI. "BUDDHIST CAVES AND PILLARS". Archaeological Survey of India. 30 November 2013 அன்று பார்க்கப்பட்டது.
  2. ERNET India at IUCAA Data Center Pune in co-operation with CMU, IIIT-H, NSF, IISC Banglore and MCIT for the Govt. of India and 21 participating centers. "Some Buddhist Antiquities and Monuments of Rajasthan". Digital Library of India. 3 December 2013 அன்று மூலம் பரணிடப்பட்டது. 30 November 2013 அன்று பார்க்கப்பட்டது.
Commons-logo-2.svg
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Binnayaga caves
என்பதின் ஊடகங்கள் உள்ளன.


வெளி இணைப்புகள்[தொகு]