வய் குடைவரைகள்
Appearance
வய் குடைவரைகள் | |
---|---|
Wai caves, Pandavgad Leni Dhavadi.jpg | |
ஆயத்தொலைகள் | 17°59′51″N 73°51′45″E / 17.997386°N 73.8624306°E |
வகை | பௌத்த குடைவரைகள்Buddhist caves |
வய் குடைவரைகள் (Wai Caves) இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தின் சாத்தாரா மாவட்டத்தில் உள்ள வய் எனுமிடத்திற்கு வடக்கில் 7 கிலோ மீட்டர் தொலைவில் லோனரா எனும் கிராமத்தின் மலைக்குன்றில் அமைந்த 9 பௌத்தக் குடைவரைகளின் தொகுப்பாகும்.[1] தற்போது இந்த குடைவரையில் அமைந்த சைத்தியத்தில் உள்ள தூபி அகற்றப்பட்டு சிவலிகம் வைக்கப்பட்டுள்ளது.
-
வய் குடைவரையின் நுழைவாயில்
-
வய் குடைவரைகள் (17°59′37″N 73°54′58″E / 17.993732°N 73.916158°E).
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Ahir, D. C. (2003). Buddhist sites and shrines in India : history, art, and architecture (1. ed.). Delhi: Sri Satguru Publ. p. 201. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 8170307740.