இந்திரசீல குகை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
புத்தர் வாழ்ந்த் இந்திரசீல குகைக்கு வரும் இந்திரன், புத்த கயா, கிமு 150
புத்தர் வாழ்ந்த குகைக்கு வருகை புரிந்த இந்திரன், கிமு முதல் நுற்றாண்டு

இந்திரசீல குகை (Indrasila Guha or Indrasaila Cave), பௌத்த தொன்மவியலில் கௌதம புத்தர் இக்குகையில் சில காலம் தியானம் செய்வதற்காக வாழ்ந்தார். இக்குகைக்கு வருகைபுரிந்த இந்திரனுக்கு கௌதம புத்தர் சுத்த பீடகத்தை அருளியதாக கருதப்படுகிறது.[1][2] இக்குகை இராஜகிருகத்தின் அருகில் இருந்ததாக கருதப்படுகிறது.

கிபி 89-இல் காந்தராக் கட்டிடக் கலை நயத்தில் யானை மீதமர்ந்த இந்திரனுக்கு, புத்தர் சுத்த பிடகத்தை அருளிய நிகழ்வை பல சிற்பங்கள் வாயிலாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது.[2]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இந்திரசீல_குகை&oldid=3493750" இருந்து மீள்விக்கப்பட்டது