உப்பலவன்னா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிக்குணி உப்பலவன்னா
மதப் பணி
ஆசிரியர்கௌதம புத்தர்

உப்பலவன்னா (Uppalavannā) கௌதம புத்தரின் பெண் சீடர்களின் தலைமைப் பிக்குணி ஆவார்.

அழகில் சிறந்த உப்பலவன்னா சிராவஸ்தி நகரத்தின் பெரும் தனவணிகனின் மகள். கௌதம புத்தர் சிராவஸ்தி நகரத்திற்கு வருகை தந்த போது அவரின் சீடரானார்.

புத்தரிடம் நேரடி உபதேசம் பெற்று, தியானத்தில் மேலோங்கி பிக்குணிகளில் அருக நிலைக்கு உயர்ந்தவர்.

ஆதார நூற்பட்டியல்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=உப்பலவன்னா&oldid=3493528" இருந்து மீள்விக்கப்பட்டது