உத்தக ராமபுத்திரர்
கருவிகள்
Actions
பொது
அச்சு/ஏற்றுமதி
பிற திட்டங்களில்
Appearance
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உத்தக ராமபுத்திரர் (Uddaka Rāmaputta) கௌதம புத்தருக்கு யோகா மற்றும் தியானம் ஆகியவற்றை கற்றுத் தந்த ஆசிரியராக கருதப்படுகிறார்.[1][2][3] சித்தார்த்தர் முதலில் யோகக் கலையை ஆலார காலமிரிடம் பயின்றார். பின்னர் அட்டாங்க யோகம் எனும் உயர்நிலை தியானம் மற்றும் யோகக் கலையை உத்தக ராமகுப்தரிடம் பயின்றார்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Armstrong, Karen (2004). Buddha. New York, USA: Penguin Books. p. 77. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0143034360.
- ↑ Eliade, Mircea (2009). Yoga: Immortality and Freedom. New Jersey, USA: Princeton University Press. p. 162. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0691142036.
- ↑ Sumedho, Rewata Dhamma. Foreword by Ajahn (1998). The first discourse of the Buddha : turning the wheel of Dhamma. Boston: Wisdom Publications. p. 3. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0861711041.[தொடர்பிழந்த இணைப்பு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=உத்தக_ராமபுத்திரர்&oldid=4059859" இலிருந்து மீள்விக்கப்பட்டது