பிக்குணி நந்தா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிக்குணி நந்தா
Nanda before Buddha Roundel 38 buddha ivory tusk.jpg
கௌதம புத்தரின் முன்பாக இளவரசி சுந்தரி நந்தா
சுய தரவுகள்
பிறப்புகி மு 6-ஆம் நூற்றாண்டு
கபிலவஸ்து
மதப் பணி
ஆசிரியர்கௌதம புத்தர்

இளவரசி சுந்தரி பிக்குணி நந்தா கௌதம புத்தரின் ஒன்று விட்ட சகோதரியும், மகாபிரஜாபதி கௌதமியின் மகளும் ஆவார். கபிலவஸ்துவில் கி மு ஆறாம் நூற்றாண்டில் பிறந்த சாக்கிய இளவரசி ஆவார். புத்தர் ஞானம் அடைந்த பின்னர் அவரது பெண் சீடர்களில் ஒருவராக விளங்கியவர். பின்னாட்களில் இவரது அன்னை மகாபிரஜாபதி கௌதமியும், இவரது உடன் பிறந்த சகோதரர் நந்தனும் புத்தரின் முதன்மைச் சீடர்களில் ஒருவராக விளங்கியவர்கள்.

பிக்குணி நந்தா ஆழ்நிலை தியானங்களில் [1] வல்லவர்.

மேற்கோள்கள்[தொகு]

  • Hecker, Hellmuth (2006-09-23). "Buddhist Women at the Time of The Buddha". Buddhist Publication Society. 2007-03-30 அன்று பார்க்கப்பட்டது.
  1. http://dhammawiki.com/index.php?title=9_Jhanas
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிக்குணி_நந்தா&oldid=3493531" இருந்து மீள்விக்கப்பட்டது