மத்தியமிகம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation
Jump to search
மத்தியமிகம் மகாயானம் பௌத்தத்திலிருந்து பிரிந்த ஒன்பது பிரிவுகளில் மாத்தியமிகம் மற்றும் யோகசாரம் சிறப்பாக கருதப்படுகிறது. மத்தியமிக பௌத்தப் பிரிவை நாகார்ஜுனர் தோற்றுவித்தார்.[1]
பொருளடக்கம்
கொள்கை[தொகு]
உலகம் ஒரு மாயத் தோற்றம். அது உள் பொருளோ எனில் இல்லை. இல்பொருளோ எனில் இல்லை. உண்மை இன்மை இரண்டிற்கும் இடைப்பட்ட ஒருவித ஓரக்கொள்கை உடையவர்கள். எனவே இவர்களை மாயாவாதிகள் என மாணிக்கவாசகர் அழைத்தார்.
இதனையும் காண்க[தொகு]
மேற்கோள்கள்[தொகு]
உசாத்துணை[தொகு]
இந்தியத் தத்தவக் களஞ்சியம், தொகுதி - 1 , மெய்யப்பன் பதிப்பகம், சிதம்பரம் 608001
"https://ta.wikipedia.org/w/index.php?title=மத்தியமிகம்&oldid=2048859" இருந்து மீள்விக்கப்பட்டது