கேமா
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation
Jump to search
கேமா | |
---|---|
சமயம் | பௌத்தம் |
வகித்த பதவிகள் | |
Rank | பிக்குணி, புத்தரின் இரண்டு தலைமைப் பெண் சீடர்களில் ஒருவர். |
மதப் பணி | |
ஆசிரியர் | புத்தர் |
கேமா (Khema) புத்தரின் இரண்டு தலைமைப் பெண் சீடர்களில் ஒருவராவார். மற்றவர் உப்பலவன்னா கேமா மகத நாட்டின் மன்னன் பிம்பிசாரனின் பட்டத்தரசிகளில் ஒருவர். மகத அரசன் பிம்பிசாரனின் அனுமதியுடன் அழகில் சிறந்த கேமா கௌதம புத்தரை அணுகி துறவறம் பூண்டார்.
துறவறம் நன்கு பயின்று தன்னை அருக நிலைக்கு உயர்த்திக் கொண்டு, புத்தரின் பெண் சீடர்களில் தலைமைப் பிக்குணியாக திகழ்ந்தவர்.[1]
மேற்கோள்கள்[தொகு]
வெளி இணைப்புகள்[தொகு]
- http://www.tipitaka.net/pali/moments/pageload.php?book=005&page=03 பரணிடப்பட்டது 2007-03-13 at the வந்தவழி இயந்திரம்
- http://home.earthlink.net/~mpaw1235/id10.html
- http://www.triplegem.plus.com/gcobbkn1.htm#2 பரணிடப்பட்டது 2006-07-19 at the வந்தவழி இயந்திரம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=கேமா&oldid=3241631" இருந்து மீள்விக்கப்பட்டது
மறைக்கப்பட்ட பகுப்பு: