உள்ளடக்கத்துக்குச் செல்

யசோதரை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
யசோதரை கோவில்

யசோதரை கவுதம புத்தரின் மனைவி. இவர் சுப்பபுத்தருக்கும் பமிதாவுக்கும் மகளாகப் பிறந்தார். பமிதா சுத்தோதனரின் உடன் பிறந்தவள். சித்தார்த்தருக்கு சமவயதுடைய யசோதரைக்கு 16-ஆம் வயதில் திருமணம் நடந்தது. ராகுலன் இவர்களது ஒரே மகன் ஆவான்.

Annier humberto reyes rayo

"https://ta.wikipedia.org/w/index.php?title=யசோதரை&oldid=3703528" இலிருந்து மீள்விக்கப்பட்டது