விக்கிரமசீலா

ஆள்கூறுகள்: 25°19′29″N 87°17′05″E / 25.32472°N 87.28472°E / 25.32472; 87.28472
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
விக்கிரமசீலா
विक्रमशिला
சிதலமடைந்த விக்கிரமசீலாவின் முக்கிய தூபி
விக்கிரமசீலா is located in பீகார்
விக்கிரமசீலா
Shown within India Bihar
இருப்பிடம்பாகல்பூர், பிகார், இந்தியா
ஆயத்தொலைகள்25°19′29″N 87°17′05″E / 25.32472°N 87.28472°E / 25.32472; 87.28472
வகைபௌத்த கல்வி மையம்
வரலாறு
கட்டப்பட்டதுகி பி 8-9ஆம் நூற்றாண்டு
பயனற்றுப்போனதுகி பி 13ஆம் நூற்றாண்டு
நிகழ்வுகள்தில்லி சுல்தான் பக்தியார் கில்ஜியால் 1200இல் சிதைக்கப்பட்டது.
பண்டைய விக்கிரமசீலாவின் குகை விகாரைகள்

விக்கிரமசீலா (Vikramashila) (IAST: Vikramaśilā) பாலப் பேரரசு மற்றும் நந்தர்கள் காலத்தில் தற்கால பிகார் மாநிலத்தில் பௌத்த சமயத்தின் முக்கிய கல்வி மையமாக விளங்கியது. பாலப் பேரரசர் தர்மபாலர் (783 - 820) விக்கிரமசீலா பௌத்த கல்வி மையத்தை நிறுவினார்.[1][2] இக்கல்வி மையத்தை தில்லி சுல்தான் முகமது பின் பக்தியார் கில்ஜியின் படைகள் கி பி 1200 முற்றிலும் சிதைத்து விட்டது.[3] பண்டைய விக்கிரமசீலா நகரம், தற்கால பிகார் மாநிலத்தின் பாகல்பூர் மாவட்டத்தின் ஆண்டிசக் எனும் கிராமத்தின் பெயர் கொண்டுள்ளது. இக்கிராமம் பாகல்பூரிலிருந்து கிழக்கில் 50 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.

விக்கிரமசீலாவைப் பற்றிய குறிப்புகள் திபெத்திய பௌத்த சாத்திரங்கள் மூலமாக அறியப்படுகிறது.[4]

நாளாந்தா மற்றும் தக்சசீலாவைப் போன்று விக்கிரமசீலா பௌத்தக் கல்வி மையத்தில் நூற்றிக்கும் மேற்பட்ட ஆசிரியர்களும், ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்களும் பயின்றனர்.

படக்காட்சிகள்[தொகு]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. [1] பரணிடப்பட்டது 2009-11-18 at the Stanford Web Archive. Khilji later moved to Bengal and fought with the Sena dynasty
  2. Scott, David (May 1995). "Buddhism and Islam: Past to Present Encounters and Interfaith Lessons". Numen 42 (2): 141–155. doi:10.1163/1568527952598657. 
  3. Sanderson, Alexis. "The Śaiva Age: The Rise and Dominance of Śaivism during the Early Medieval Period." In: Genesis and Development of Tantrism,edited by Shingo Einoo. Tokyo: Institute of Oriental Culture, University of Tokyo, 2009. Institute of Oriental Culture Special Series, 23, pp. 89.
  4. "Excavated Remains at Nalanda". UNESCO World Heritage Centre. பார்க்கப்பட்ட நாள் 2012-07-13.

வெளி இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Vikramashila
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=விக்கிரமசீலா&oldid=3328670" இலிருந்து மீள்விக்கப்பட்டது