சீவகன், பௌத்தம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சீவகன்
தனிநபர் தகவல்
பிறப்பு ராஜகிரகம், மகத நாடு
இறப்பு ராஜகிரகம், மகத நாடு
தேசியம் மகத நாடு
தொழில் ஆயுர்வேத மருத்துவர்
சமயம் பௌத்தம்

சீவகன் (Jivaka Kumar Bhaccha) கி மு 540-இல் பண்டைய மகத நாட்டின் தலைநகரான ராஜகிரகத்தில் பிறந்தவர். சீவகன், மகத நாட்டு மன்னர்களான பிம்பிசாரன் மற்றும் அஜாதசத்ரு, மற்றும் கௌதம புத்தரின் சமகாலத்தவர் ஆவார். மகத நாட்டின் அரண்மனை மருத்துவர் ஆவார்.

இவர் ஆயுர்வேத மருத்துவத்திலும், யோகக் கலைகளில், தியானத்திலும் வல்லுனர் ஆவார். [1]

கௌதம புத்தரின் உபதேசங்களால் ஈர்க்கப்பட்ட சீவகன் புத்தரின் சீடரானார்.

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சீவகன்,_பௌத்தம்&oldid=2135172" இருந்து மீள்விக்கப்பட்டது