தேரவாத பௌத்தம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(தேரவாதம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation
Jump to search

தாய்லாந்தில் தேரவாத பௌத்தத்தை சேர்ந்த துறவிகள்
தேரவாதம் (பாளி: थेरवाद, சமஸ்கிருதம்: स्थविरवाद ஸ்தாவிரவாத) பௌத்தத்தில் மிக பழமையான பிரிவு. பெரும்பான்மையாக மரபுவழி பௌத்தத்துக்கு ஓரளவு சமமாக இருக்கிறது.[1] இலங்கை மக்களின் 70 சதவீதம் இச்சமயத்தை சேர்ந்தனர். கம்போடியா, தாய்லாந்து. லாவோஸ், மியான்மார் ஆகிய நாடுகளின் மக்களும் பெரும்பான்மையாக தேரவாதத்தை பின்பற்றுகின்றனர். தென்மேற்கு சீனா, வியட்நாம், வங்காளதேசம், மலேசியா, பிலிப்பீன்ஸ், இந்தோனேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளிலும் சிறுபான்மை மக்கள் தேரவாதத்தை சேர்ந்தனர். உலகிலேயே ஏறத்தாழ 100 மில்லியன் மக்களால் தேரவாதம் பின்பற்றப்பட்டது.
![]() |
இக்குறுங்கட்டுரையைத் தொகுத்து, விரிவாக எழுதி, நீங்களும் இதன் வளர்ச்சிக்கு உதவுங்கள். |
மேற்கோள்கள்[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=தேரவாத_பௌத்தம்&oldid=2509142" இருந்து மீள்விக்கப்பட்டது