உள்ளடக்கத்துக்குச் செல்

ஆலார காலமர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கயையில் ஞானம் பெற்ற கௌதம புத்தர், சாரநாத்தில் தங்கியிருக்கும் தமது சக துறவிகளான உத்தக ராமபுத்திரர், ஆலார காலமர், கௌந்தேயன் உள்ளிட்டவர்களை காணச்செல்லும் சிற்பம், போரோபுதூர், சுமத்திரா, காலம், கிபி 8 அல்லது 9ஆம் நூற்றாண்டு
முதல் நான்கு சீடர்களுடன் கௌதம புத்தர்

ஆலார காலமர் (Alara Kalama) (IAST Ārāḷa Kālāma) சாங்கியம் மற்றும் யோகா பயின்ற அந்தணத் துறவி ஆவார். [1][2][3] இவர் யோகா மற்றும் சாங்கியத் தத்துவங்களில் பெரும் புலமை படைத்தவர். பாலி மொழி பௌத்த சாத்திரங்களின் படி, ஆலார காலமர், கௌதம புத்தரின் முதல் குருவாகக் கருதப்படுகிறார்.[4]

வரலாறு[தொகு]

சித்தாத்தர் துறவறம் பூண்ட பின் முதலில் வைசாலி நகரத்திற்குச் சென்று, ஆலார காலமரை தமது முதல் குருவாக ஏற்று யோகா மற்றும் சாங்கியத் தத்துவங்களைப் பயின்றார்.[5] [6][7] பின்னர் உத்தக ராமபுத்திரர் எனும் குருவிடம் சென்று அட்டாங்க யோகம் பயின்றார்.[8]

மேற்கோள்கள்[தொகு]

  1. Wynne 2007, ப. 10.
  2. Laumakis, Stephen. An Introduction to Buddhist philosophy. 2008. p. 8
  3. Upadhyaya, K. N. (1971). Early Buddhism and the Bhagavadgita. Dehli, India: Motilal Banarsidass. p. 95. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-8120808805.
  4. "Ariyapariyesana Sutta,translation by Thanissaro Bhikkhu". பார்க்கப்பட்ட நாள் 2014-06-29.
  5. Eliade, Mircea (2009). Yoga: Immortality and Freedom. New Jersey, USA: Princeton University Press. p. 162. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0691142036.
  6. Wynne 2007, ப. 76.
  7. "Ālāra Kālāma". Article on Palikanon.com. பார்க்கப்பட்ட நாள் 2014-06-29.
  8. "The Buddha's First Teachers". Article on Buddhanet.net. பார்க்கப்பட்ட நாள் 20 April 2012.

ஆதார நூற்பட்டியல்[தொகு]

Wynne, Alexander (16 April 2007). The Origin of Buddhist Meditation. Routledge. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-134-09741-8. {{cite book}}: Invalid |ref=harv (help)

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆலார_காலமர்&oldid=3641393" இலிருந்து மீள்விக்கப்பட்டது