வைபாடிகம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation
Jump to search
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம். |
வைபாடிகம் அல்லது வைபாசிகம் பௌத்தப் பிரிவிலிருந்து பிரிந்த இரண்டு பிரிவுகளில் ஒன்று. மற்றொன்று சௌத்திராந்திகம் ஆகும். பௌத்த சமய திரிபிடகத்தின் ஒன்றான அபிதம்ம பிடகத்தை அடிப்படையாகக் கொண்டது வைபாடிகம். இப்பிடகத்தின் உரையினை மேற்கோளாகக் கொண்டமையால் இப்பிரிவுக்கு வைபாடிகம் எனப் பெயராயிற்று. இப்பிரிவை பின்பற்றும் பௌத்தர்கள் தற்போது எவருமில்லை.
இதனையும் காண்க[தொகு]
உசாத்துணை[தொகு]
இந்தியத் தத்தவக் களஞ்சியம், தொகுதி - 1 (பக்கம் - 274) மெய்யப்பன் பதிப்பகம், சிதம்பரம் 608001
"https://ta.wikipedia.org/w/index.php?title=வைபாடிகம்&oldid=2048880" இருந்து மீள்விக்கப்பட்டது
மறைக்கப்பட்ட பகுப்பு: