சிராவகர்
Tools
General
பிற திட்டங்களில்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிராவகர் அல்லது சிரமணர் (Sravaka), பௌத்த மற்றும் சமண சமய சாத்திரங்களில், சமய தரும உபதேசங்களை கேட்பவர்களையும், சமயத்தை பின்பற்றுபவர்களையும் குறிப்பதாகும். [1] சில சமயங்களில் பௌத்தத்தில் குறிப்பிடத்தக்க பிக்குகளையும், பிக்குணிகளையும், உபாசகர்களையும் சிராவகர்கள் என்று அழைப்பர். [2]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "Sravaka and Sravakacara" இம் மூலத்தில் இருந்து 2012-10-23 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20121023084251/http://jainworld.com/jainbooks/srvkacar/sravaka-cara.htm.
- ↑ Shravaka; 3 Definition
வெளி இணைப்புகள்[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிராவகர்&oldid=3554165" இருந்து மீள்விக்கப்பட்டது
மறைக்கப்பட்ட பகுப்பு: