மாயா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
பிற பயன்பாட்டுக்கு, காண்க மாயா (திரைப்படம்).
புத்தரை ஈன்றெடுக்க லும்பினி செல்லும் மாயா, எட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த போரோபுதூர் சிற்பம்

மாயா அல்லது சாக்கிய அரசி மாயா கவுதம புத்தரின் தாயார். இவரை மகாமாயா, மாயாதேவி என்ற பெயர்களாலும் அழைப்பர். இவர் பண்டைய நேபாளத்தின் தேவதகா அரசவழியில் பிறந்தார். இவர் கபிலவத்துவின் மன்னனான சுத்தோதனரை மணந்தார். புத்தர் பிறந்த ஏழு நாட்களுக்குப் பின்னர் இவர் இறந்து விட்டார்.

இதனையும் காண்க[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மாயா&oldid=2134068" இருந்து மீள்விக்கப்பட்டது