மாயா (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மாயா
இயக்கம்அஸ்வின் சரவணன்
கதைஅஸ்வின் சரவணன்
இசைரான் யோஹன்
நடிப்புநயன்தாரா
ஆரி
அம்சத் கான்
லட்சுமி பிரியா சந்திரமௌலி
ஒளிப்பதிவுசத்யன் சூர்யன்
படத்தொகுப்புடி எஸ் சுரேஷ்
கலையகம்பொட்டன்சியல் ஸ்டுடியோஸ்
விநியோகம்ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ்
சி. கல்யான் (தெலுங்கு)
வெளியீடுசெப்டம்பர் 17, 2015 (2015-09-17)
ஓட்டம்141 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மாயா 2015ல் வெளிவந்த ஒரு தமிழ் திகில் திரைப்படம். இதனை எழுதி, இயக்கியவர் அஸ்வின் சரவணன்[1]. இப்படத்தில் நயன்தாரா முக்கிய கதாபாத்திரத்திலும்,[2], ஆரி, அம்சத் கான், லட்சுமி பிரியா சந்திரமௌலி ஆகியோர் துணைக் கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளனர். இப்படம் தெலுங்கில் மயூரி என மொழி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.   

மேற்கோள்கள்[தொகு]

  1. "Nayanthara signs for a supernatural thriller!". IndiaGlitz. பார்த்த நாள் 16 June 2014.
  2. "Nayanthara in a horror thriller?". Times of India. பார்த்த நாள் 20 June 2014.
Commons logo
இந்த தலைப்பைச் சார்ந்த மேற்கோள்கள் சில விக்கிமேற்கோள் திட்டத்தில் உள்ளன :மாயா (திரைப்படம்)
"https://ta.wikipedia.org/w/index.php?title=மாயா_(திரைப்படம்)&oldid=2658357" இருந்து மீள்விக்கப்பட்டது