உத்தக ராமபுத்திரர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கயையில் ஞானம் பெற்ற கௌதம புத்தர், சாரநாத்தில் தங்கியிருக்கும் தமது சக துறவிகளான உத்தக ராமபுத்திரர், ஆலார காலமர், கௌந்தேயன் உள்ளிட்டவர்களை காணச்செல்லும் சிற்பம், போரோபுதூர், சுமத்திரா, காலம், கிபி 8 அல்லது 9ஆம் நூற்றாண்டு
முதல் நான்கு சீடர்களான உத்தக ராமபுத்திரர், ஆலார காலமர், இராமகுப்தர் மற்றும் கௌந்தேயன் ஆகியோர்களுடன் கௌதம புத்தர்

உத்தக ராமபுத்திரர் (Uddaka Rāmaputta) கௌதம புத்தருக்கு யோகா மற்றும் தியானம் ஆகியவற்றை கற்றுத் தந்த ஆசிரியராக கருதப்படுகிறார்.[1][2][3] சித்தார்த்தர் முதலில் யோகக் கலையை ஆலார காலமிரிடம் பயின்றார். பின்னர் அட்டாங்க யோகம் எனும் உயர்நிலை தியானம் மற்றும் யோகக் கலையை உத்தக ராமகுப்தரிடம் பயின்றார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Armstrong, Karen (2004). Buddha. New York, USA: Penguin Books. பக். 77. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0143034360. 
  2. Eliade, Mircea (2009). Yoga: Immortality and Freedom. New Jersey, USA: Princeton University Press. பக். 162. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0691142036. 
  3. Sumedho, Rewata Dhamma. Foreword by Ajahn (1998). The first discourse of the Buddha : turning the wheel of Dhamma. Boston: Wisdom Publications. பக். 3. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0861711041. https://books.google.com/books?id=Zk6T4B2sYK0C&pg=PA. [தொடர்பிழந்த இணைப்பு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=உத்தக_ராமபுத்திரர்&oldid=3661509" இலிருந்து மீள்விக்கப்பட்டது