பேச்சு:கர்நூல் மாவட்டம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்தி, மராத்தி மொழிகளில் குர்நூல் என்று தந்துள்ளது தவறு. மூல மொழியாகிய தெலுங்கு மொழியிலும் தமிழக வழக்குப்படியும் கர்னூல் அல்லது கர்நூல் என்று இருத்தல் வேண்டும். தெலுங்கில் కర్నూలు జిల్లా (கர்னூலு 'சில்லா) என்று அழைக்கிறார்கள்.--செல்வா 17:16, 23 ஏப்ரல் 2009 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:கர்நூல்_மாவட்டம்&oldid=369591" இலிருந்து மீள்விக்கப்பட்டது