சிறீ வெங்கடேசுவரா பல்கலைக்கழகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

சிறீ வெங்கடேசுவரா பல்கலைக்கழகம் (Sri Venkateswara University) என்பது ஆந்திரப்பிரதேசத்தில் உள்ள ஒரு பல்கலைக்கழகம் ஆகும். இது தமிழ்நாட்டுக்கு அருகாமையில் உள்ள திருப்பதியில் உள்ளது. தமிழ்த்துறை உட்பட பல துறைகளில் இங்கு கல்வி வழங்கப்படுகிறது.

வெளி இணைப்புகள்[தொகு]