திருப்பதி நகர மண்டலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

திருப்பதி நகர மண்டலம், ஆந்திரப் பிரதேசத்தின் சித்தூர் மாவட்டத்திற்கு உட்பட்ட 66 மண்டலங்களில் ஒன்று. [1]

ஊர்கள்[தொகு]

இந்த மண்டலத்தில் ஏழு ஊர்கள் உள்ளன. [2]

  1. திருப்பதி
  2. அக்கரம்பல்லி
  3. திம்மிநாயுடுபாலம்
  4. செட்டிபல்லி
  5. மங்களம்
  6. சென்னய்யகுண்டா
  7. கொங்கசென்னய்யகுண்டா

ஆட்சி[தொகு]

இந்த மண்டலத்தின் எண் 11. இந்த மண்டலத்தில் உள்ள மங்களம், சென்னய்யகுண்டா, கொங்கசென்னய்யகுண்டா ஆகிய ஊர்களை ஆந்திர சட்டமன்றத்திற்கு சந்திரகிரி சட்டமன்றத் தொகுதியிலும், ஏனைய ஊர்களை திருப்பதி சட்டமன்றத் தொகுதியிலும் உட்படுத்தியுள்ளனர். இது இந்திய பாராளுமன்றத்திற்கு சித்தூர் மக்களவைத் தொகுதியிலும் உட்படுத்தப்பட்டுள்ளது. [3]

சான்றுகள்[தொகு]