திருப்பதி தொடருந்து நிலையம்
Appearance
திருப்பதி తిరుపతి Tirupati तिरुपति | |
---|---|
இந்திய இரயில்வே நிலையம் | |
பொது தகவல்கள் | |
அமைவிடம் | சென்னை - அனந்தபூர் சாலை, திருப்பதி, ஆந்திரப் பிரதேசம் இந்தியா |
ஆள்கூறுகள் | 13°37′40″N 79°25′10″E / 13.6279°N 79.4194°E |
ஏற்றம் | 150 m (492 அடி) |
தடங்கள் | விஜயவாடா - சென்னை பிரிவு, சென்னைப் புறநகரின் வடமேற்கு வழித்தடம் |
நடைமேடை | 5 |
இருப்புப் பாதைகள் | 1,676 மிமீ (5 அடி 6 அங்) |
கட்டமைப்பு | |
கட்டமைப்பு வகை | தரைத்தளம் |
தரிப்பிடம் | உண்டு |
மற்ற தகவல்கள் | |
நிலை | இயக்கத்தில் |
நிலையக் குறியீடு | TPTY |
திருப்பதி தொடருந்து நிலையம் இந்திய மாநிலமாகிய ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள திருப்பதியில் உள்ளது. திருப்பதி ஏழுமலையானை வழிபட வரும் பக்தர்களுக்கு முக்கிய போக்குவரத்து இடமாக உள்ளது. இந்திய அளவில் முக்கியமான நூறு தொடர்வண்டி நிலையங்களில் ஒன்றாகத் திகழ்கிறது. [1]
சான்றுகள்
[தொகு]- ↑ "Indian Railways Passenger Reservation Enquiry". Availability in trains for Top 100 Booking Stations of Indian Railways. IRFCA. பார்க்கப்பட்ட நாள் 2012-12-30.