உள்ளடக்கத்துக்குச் செல்

சிறீ வெங்கடேசுவரா மருத்துவக் கல்லூரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிறீ வெங்கடேசுவரா மருத்துவக் கல்லூரி
வகைமருத்துவக் கல்லூரி
உருவாக்கம்1960
முதல்வர்சி. ஜெய பாசுகர்
பட்ட மாணவர்கள்240 ஆண்டிற்கு
பட்டப்பின் படிப்பு மாணவர்கள்125 ஆண்டிற்கு
அமைவிடம், ,
வளாகம்நகரம்
சுருக்கப் பெயர்எசு. வி. மருத்துவக் கல்லூரி
இணையதளம்https://svmctpt.edu.in/

சிறீ வெங்கடேசுவரா மருத்துவக் கல்லூரி (Sri Venkateswara Medical College) இந்தியாவின் ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள திருப்பதியில் அமைந்துள்ளது. இக்கல்லூரி 1960ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இங்கு 200 இளநிலை மற்றும் 125 முதுநிலை மருத்துவ இடங்கள் உள்ளன.[1]

போதனா மருத்துவமனைகள்

[தொகு]
  • எசு. வி. ஆர். ரூயா அரசு பொது மருத்துவமனை[1]

துறைகள்

[தொகு]
  • உடற்கூறியல்
  • உயிர்வேதியியல்
  • உடலியல்
  • மருந்தியல்
  • நோயியல்
  • நுண்ணுயிரியல்
  • தடயவியல் மருத்துவம்
  • கண், காது, மார்பு
  • கண் மருத்துவம்
  • சமூக மருத்துவம்
  • குழந்தை மருத்துவம்
  • தோல் மருத்துவம்
  • நுரையீரல் மருத்துவம்
  • கதிரியக்கவியல்
  • பொது மருத்துவம்
  • எலும்பியல்
  • பொது அறுவை சிகிச்சை
  • மகளிர் நோய்
  • மகப்பேறியல்
  • மயக்க மருந்து
  • பல் மருத்துவம்
  • இரத்த வங்கி
  • விபத்து பிரிவு
  • மருத்துவக் கல்வித் துறை

மேலும் பார்க்கவும்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]