ராமசந்திராபுரம், சித்தூர் மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ராமசந்திராபுரம் மண்டலம், ஆந்திரப் பிரதேசத்தின் சித்தூர் மாவட்டத்தில் உள்ள 66 மண்டலங்களில் ஒன்று.[1]

ஆட்சி[தொகு]

இந்த மண்டலத்தின் எண் 27. இது ஆந்திர சட்டமன்றத்திற்கு சந்திரகிரி சட்டமன்றத் தொகுதியிலும், இந்திய பாராளுமன்றத்திற்கு சித்தூர் மக்களவைத் தொகுதியிலும் உட்படுத்தப்பட்டுள்ளது.[2]

ஊர்கள்[தொகு]

இந்த மண்டலத்தில் கீழ்க்காணும் ஊர்கள் உள்ளன.

  1. சுட்டகுண்ட ராமாபுரம்
  2. நென்னூர்
  3. நடவலூர்
  4. கட்டகிந்த வெங்கடா புரம்
  5. சேவோயிகால்வாய்
  6. சொரக்காயலபாலம்
  7. பிராமணகால்வாய்
  8. ராவிள்ளவாரிபள்ளி
  9. கம்மபள்ளி
  10. கங்கிரெட்டிபள்ளி
  11. சஞ்சீவராயபுரம்
  12. பி. வெங்கடேஸ்வரபுரம்
  13. அனுபள்ளி
  14. நேத்த குப்பம்
  15. சித்தத்தூர் காலபள்ளி
  16. ராயலசெருவு
  17. குப்பம்படூர்

சான்றுகள்[தொகு]

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2014-12-14. பார்க்கப்பட்ட நாள் 2014-10-14.
  2. "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - இந்திய தேர்தல் ஆணையம்" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2014-10-15.