தெந்துலூர் சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

தெந்தலூர் சட்டமன்றத் தொகுதி என்பது ஆந்திரப் பிரதேச சட்டமன்றத்துக்கான தொகுதியாகும். இது ஏலூர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.[1]

உட்பட்ட பகுதிகள்[தொகு]

இது மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள கீழ்க்காணும் பகுதிகளைக் கொண்டுள்ளது.[1]

  • பெதவேகி மண்டலம்
  • பெதபாடு மண்டலம்
  • தெந்துலூர் மண்டலம்
  • ஏலூரு மண்டலத்தில் உள்ள மல்காபுரம், சாட்டபர்ரு, ஜாலிபூடி, கட்லம்பூடி, மாதேபல்லி, மனூர், ஸ்ரீபர்ரு, கலகுர்ரு, கோமடிலங்கா, குடிவாகலங்கா, கொக்கிராயிலங்கா, பைடிசிந்தபாடு, பிரத்திகோள்ளலங்கா ஆகிய ஊர்கள்

சட்டமன்ற உறுப்பினர்[தொகு]

சான்றுகள்[தொகு]